Font size
Worksheetsஅகல்விளக்கு நாவல் ஆசிரியரின் குறிப்பு
Total questions: 10
Worksheet time: 8mins
அகல்விளக்கு நாவல் ஆசிரியரின் பெயர் யாது?
மு. வரதரானார்
பெ. வரதராசனார்
மு. வரதராசனார்
மு. வரதசனார்
அகல்விளக்கு நாவல் ஆசிரியரின் பெற்றோர் பெயர் யாது?
சாமி - கண்ணம்மாள் இணையர்
முனிசாமி - அம்மாக் கண்ணம்மாள் இணையர்
கண்ணுசாமி - கண்ணம்மாள் இணையர்
மருதப்பன் - முனியம்மாள் இணையர்
அகல்விளக்கு நாவல் ஆசிரியர் பிறப்பு பற்றிய சரியான தகவலைத் தெரிவு செய்க.
27.06.1912, திருப்பதூர், வட ஆர்காடு, தமிழ்நாடு
25.04.1912, திருப்பதூர், வட ஆர்காடு, தமிழ்நாடு
25.04.1912, திருப்பதூர், தென் ஆர்காடு, தமிழ்நாடு
25.04.1932, திருப்பதூர், வட ஆர்காடு, தமிழ்நாடு
நாவலாசிரியர் டாக்டர் மு. வரதராசனார் எப்பொழுது இயற்கை எய்தினார்?
10.10.1984
10.06.1974
10.10.1945
10.10.1974
மு.வரதராசனார் ஆற்றியுள்ள பணிகளை மட்டும் தெரிவு செய்க.
தமிழ்த் துறைத் தலைவர்
எழுத்தாளர்
தமிழ் ஆசிரியர்
தமிழ்த் துறை மன்ற தலைவர்
டாக்டர் மு. வரதராசனார் படைத்த நாவல்கள் யாவை?
கரித்துண்டு, பாவை
மலர்விழி, அல்லி
சங்க இலக்கியமும் தொன்மையும்
கயமை, வாடா மலர்
டாக்டர் மு. வரதராசனார் விடுகதையா? மற்றும் குறட்டை ஒலி எனும் சிறுகதை எழுதியுள்ளார்.
சரி
தவறு
டாக்டர் மு. வரதராசனார் எந்த மொழிகளில் புலமைக் கொண்டவர்?
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி
தமிழ், ஆங்கிலம், மாரத்தி, மலையாளம், கன்னடம், இந்தி
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், வடமொழி, சமஸ்கிருதம்
டாட்கர் மு. வரதராசனார் பெற்ற பரிசும் பாராட்டும் யாது?
சாகித்திய பரிசு , சென்னை அரசாங்கத்தின் பரிசு
சாகித்திய அகாடெமி , சென்னை அரசாங்கத்தின் பரிசு
சாகித்திய அகாடெமி , சென்னை தனியார் நிறுவனத்தின் பரிசு
சாகித்திய அகாடெமி , சென்னை அரசாங்கத்தின் மெடல்
டாக்டர் மு. வரதராசனார் படைத்த நாடகங்கள் யாது?
பச்சையப்பர், அகச்சான்று
பச்சையப்பர், மனச்சான்று
அப்பர், மனச்சான்று
பச்சையப்பன், அகச்சான்று
