wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலாய்மொழி நமது பாரம்பரியம்

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

'பூரோங் தெம்புவா டெங்கான் பூடாக் மாலாஸ்' என்ற புத்தகத்தின் கதை எதை உணர்த்துகிறது?

a)

புதிய மலாய்மொழியை

b)

மலாய்மொழியின் வழித்தோன்றலை

c)

பழைய மலாய்மொழியின் எழுத்துக் கூட்டலை

2.

மலாய்மொழியின் தன்மைகள் யாது?

a)

மிதமான மொழி

b)

எளிதாக ஏற்றுக் கொள்ளும் இயல்பு

c)

மிதமான கூறுகளை எளிதாக ஏற்றுக் கொள்ளும் இயல்பு

3.

மலாய்மொழி ______________ எனப்படும் ஆஸ்ட்ரிக்கிலிருந்து தோன்றியது.

a)

அஸ்ட்ரோனேசியா

b)

பிலும்

4.

மலாய்த் தீவுக் கூட்டங்களில் பேசப்படும் மொழிகளில், உலகில் புகழ்பெற்றது _____________________ ஆகும்.

a)

மலாய் மொழி

b)

ஆங்கில மொழி

c)

தமிழ் மொழி

5.

லிங்குவா பிரன்கா என்பது _______________ .

a)

தேசிய மொழி

b)

தொடர்பு மொழி

c)

பாரம்பரிய மொழி

6.

கீழே கொடுக்கப்பட்ட நாடுகளில் எந்த நாடுகளில் மலாய்மொழியைப் பயன்படுத்துகிறார்கள்?

a)

அமெரிக்கா, பிரிட்டன், கனடா

b)

ஶ்ரீ லங்கா, துர்கி, பிரசீல்

c)

தென் ஆப்பிரிக்கா, தைவான், ஶ்ரீ லங்கா

7.

மலாய்மொழி எந்தக் குடும்பத்தச் சேர்ந்தது?

a)

அஸ்ட்ரோனேசியா

b)

அஸ்ரோலியா

c)

ஆப்பிரிக்கா

d)

ஆண்டார்டிக்க

8.

மலாய்மொழி எப்பொழுது நம் நாட்டில் தோன்றியது?

a)

மலாக்கா மன்னராட்சிக் காலம்

b)

பிரிட்டிஷாரின் காலம்

c)

அந்நிய சக்தி வருகையால்

d)

வட அமெரிக்க போர்

9.

'லிங்குவா பிரான்கா' என்பதன் பொருள் என்ன?

a)

தாய்மொழி

b)

பண்டமாற்றம்

c)

தொடர்பு மொழி

d)

அரசு மொழி

10.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

சமஸ்கிருதம் (nagara > negara)

b)

போர்த்துகீஸ் (camesa > kemeja)

c)

ஆங்கிலம் (clinic > klinik)

d)

சீனம் ( darshu > darsha)

11.

மலாய்மொழியின் பங்கைக் கூறுக.

a)

சட்ட மொழி

b)

ஒற்றுமை மொழி

c)

தொடர்பு மொழி

d)

நிர்வாக மொழி

12.

ஏன் மலாய்மொழி அதிகாரப்பூர்வ மொழி என அழைக்கப்படுகிறது

a)

காரணம் மன்னர் பயன்படுத்துவதால்

b)

நாட்டின் அரசு அலுவலகங்களில் தொடர்ப்பு மொழியாகப் பயன்படுத்துவதால்.

c)

மலாய் இனத்தவர்கள் பயன்படுத்துவதால்

d)

பாடநூலில் இருப்பதால்

13.

1.மலாய் மொழியினை இவற்றில் எந்த நாடு பேச்சு வளகத்தில் இல்லை?

a)

போர்னியோ

b)

பங்கா தீவு

c)

அமேரிக்கா

d)

ஜாவா

14.

பண்டைய மலாய் அரசுவின் வேறு பெயர்?

a)

பங்லிமா

b)

புக்கிட் கந்தாங்

c)

நுசந்தாரா

d)

கோகோஸ் தீவு

15.

__________ என்பது பிற இனத்தவரால் பேசக்கூடிய ஒரு தொடர்பு மொழியாகும்.

a)

ஆசியா

b)

லிங்குவா வெரன்கா

c)

ஜாவி

d)

வெரன்கா லிங்குவா

16.

மலாய் மொழி எங்கிருந்து வளர்ச்சிக் கண்டது?

a)

தாய்லாந்து

b)

சியாம்

c)

தீபகற்ப மலாயா

d)

இந்தியா

17.

_____________ இஸ்லாமிய சமயத்தை அரண்மனையின் ஆட்சியாளருக்கு மலாய்மொழியின் போதிப்பவர்களாக திகழ்ந்தனர்.

a)

வியபாரிகள்

b)

ஒற்றர்கள்

c)

சமய அறிஞர்கள்

d)

தூதர்கள்