WorksheetsE-competition Sejarah Tahun 1 & 2
Total questions: 10
Worksheet time: 8mins
வரலாறு என்பதன் பொருள் என்ன?
நடக்கப்போவதை ஊகித்துக் கூறுதல்
ஆதாரமற்ற கதைகளை வாய்மொழியாகக் கூறுதல்
கடந்த காலத்தில் உண்மையாகக் நடந்த நிகழ்வுகளாகும்.
நமது பள்ளியின் பெயரைத் தெரிவுச் செய்க.
கலைமகள் தமிழ்ப்பள்ளி.
சரஸ்வதி தமிழ்ப்பள்ளி
மகாஜோதி தமிழ்ப்பள்ளி
நமது பள்ளியின் (சரஸ்வதி தமிழ்ப்பள்ளின்) சின்னம் எது?
Negaraku ............................................................................, Rakyat hidup bersatu dan maju, Rahmat bahagia Tuhan kurniakan, Raja kita selamat bertakhta, Rahmat bahagia Tuhan kurniakan. Raja kita selamat bertakhta
yang tercinta
Tanah tumpahnya darahku
raja kita selamat bertakhta
நம் நாட்டு தேசிய கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தேர்ந்தெடுக.
வெள்ளை, சிவப்பு, மஞ்சல், நீலம்
சிவப்பு, மஞ்சல், நீலம் மட்டும்
மஞ்சல், பச்சை, வெள்ளை, சிவப்பு.
கெடா மாநிலத்தின் கொடி எது?
கொடுக்கப்பட்ட படத்தில் காணப்படும் தேசிய கோட்பாடு மொத்தம் எத்தனை?
5
3
7
சுங்கைப்பட்டாணியில் காணப்படும் வரலாற்று கட்டிடத்தைத் தேர்ந்தெடுக.
நமது நாட்டின் 9-வது (இன்றைய) பிரதமர் யார்?
நமது பள்ளியின் (சரஸ்வதி தமிழ்ப்பள்ளி) தலைமையாசிரியரின் பெயரைத் தேர்ந்தெடுக.
திருமதி. நா. சுபாஷினி
உயர்திரு. இரவி. அம்மாசி
உயர்திரு. சி. மோகன்
