Worksheetsபழமொழிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
பழமொழியைப் பூர்த்தி செய்க.
அன்பான _____________________ ஆபத்தில் அறி.
அப்பாவை
நண்பனை
ஆசிரியரை
சிறு துளி பெரு ____________________
மழை
வெள்ளம்
புயல்
___________________ வாழ்வே குறைவற்ற _________________
செல்வம் , நோயற்ற
வாழ்வு , செல்வம்
நோயற்ற , செல்வம்
விளையும் __________________ முளையிலே தெரியும்.
பயிர்
செடி
மரம்
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.
பொருளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.
விளையும் பயிர் முளையிலே தெரியும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
______________ துளி பெரு _____________________
சிறு , வெள்ளம்
பெரு , மழை
சிறு , மழை
பழமொழியின் பொருளைப் பூர்த்தி செய்க.
_______________________ வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.
நோயுடன்
உடல் நலத்தோடு
பெரும் செல்வத்துடன்
பழமொழிக்கேற்ற பொருளைத் தெரிவு செய்க.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
உடல் நலத்தோடு வாழ்வதே ஒருவருக்கு வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறாகும்.
சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.
விளையும் _________________ முளையிலே __________________
பயிர் , படரும்
மரம் , வளரும்
பயிர், தெரியும்
_________________ நண்பனை ஆபத்தில் அறி.
நல்ல
அன்பான
சோர்வான
