wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பண்புப்பெயர்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அம்மா ________________ பலகாரங்கள் செய்தார்.

a)

சிவப்புப்

b)

இனிப்புப்

c)

குள்ளமான

2.

திருமதி முல்லை ________________ தட்டு ஒன்று வாங்கினார்.

a)

வட்டமான

b)

இனிப்பான

c)

மென்மையான

3.

தங்கைக்கு ________________ கூந்தல் உண்டு.

a)

உயரமான

b)

அகலமான

c)

நீளமான

4.

மாடுகள் ________________ புற்களை மேய்ந்தன.

a)

பசுமையான

b)

காய்ந்த

c)

மென்மையான

5.

________________ கொண்ட சிங்கம் எலியைப் பிடித்தது.

a)

சோகம்

b)

சினம்

c)

கருணை

6.

________________ கிளி பறந்து சென்றது.

a)

சுத்தமான

b)

வட்டமான

c)

பச்சைக்

7.

மகிழன் ________________ மருந்தை அருந்த மறுத்தான்.

a)

மென்மையான

b)

கனமான

c)

கசப்பான

8.

மீரா தன் ________________ குரலில் சிறப்பாகப் பாடினாள்.

a)

நேர்மையான

b)

இனிமையான

c)

நீளமான

9.

பள்ளித் திடலில் ................... புற்கள் வளர்ந்தன.

a)

உயரமான

b)

பசுமையான

c)

கருமையான

d)

அன்பான

10.

வீட்டின் அருகில் ________________ தென்னை மரம் உள்ளது.

a)

உயரமான

b)

அடர்த்தியான

c)

மென்மையான

11.

_____________ மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

a)

பலத்த

b)

உரத்த

c)

கனத்த

12.

கடற்கரையில் வீசிய __________ காற்று இதமாக இருந்தது.

a)

முதுமை

b)

இளம்

c)

புயல்

13.

வேப்ப இலை _________த் தன்மை மிக்கதாயினும் மருத்துவ குணம் உடையது.

a)

இனிப்பு

b)

புளிப்பு

c)

கசப்பு

14.

_____________ வளர்ந்திருந்த தென்னை மரம் ஒன்று புயல் காற்றில் வேரோடு சாய்ந்தது.

a)

நீளமாக

b)

உயரமாக

c)

வளைவாக

15.

உதவும் குணம் கொண்ட அந்தப் பணக்காரர் ஏழைகள் மீது ___________ கொண்டவர்.

a)

நீதி

b)

நியாயம்

c)

நேசம்

16.

_____________ நடந்து கொண்ட முரளியை அனைவரும் பாராட்டிப் புகழந்தனர்.

a)

அன்புடன்

b)

கோபத்துடன்

c)

நேர்மையுடன்

17.

_________________ நிறக் காகம் ஒன்று கோவில் கோபுரத்தில் அமர்ந்திருந்தது.

a)

வெண்மை

b)

கருமை

c)

பசுமை

18.

நாங்கள் அனைவரும் ___________ மேசையில் அமர்ந்து உணவு உண்டோம்.

a)

வட்ட

b)

சிவப்பு

c)

கடின

19.

மரங்களால் சூழப்பட்டிருந்த அக்கிராமம் ____________யாகக் காட்சியளித்தது.

a)

பசுமை

b)

கருமை

c)

தூய்மை

20.

கடற்கரையில் வீசிய __________ காற்று இதமாக இருந்தது.

a)

முதுமை

b)

இளம்

c)

புயல்