wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

11.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விலங்குகள் எங்கே சென்றன?

a)

வனம்

b)

பாலைவனம்

c)

வீடு

d)

காடு

2.

மரங்களுடன் இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம்......

a)

சிங்கம்

b)

மான்

c)

முயல்

d)

புலி

3.

யார் உயர்ந்தவர்கள்?

1. மரங்கள் 2. மனிதர்கள் 3. விலங்குகள் 4. பறவைகள்

a)

1 மற்றும் 2

b)

1 மற்றும் 3

c)

2 மற்றும் 4

d)

1 மற்றும் 4

4.

நெருப்பு போன்ற கண்கள் உடையவன் யார்?

a)

புலி

b)

சிங்கம்

c)

குரங்கு

d)

ஆந்தை

5.

வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் பொருள் ___________

a)

கயிறு

b)

ரப்பர்

c)

பலகை

d)

தேங்காய்

6.

எங்களுக்கு உணவு,தண்ணீர்,பாதுகாப்பு எல்லாமும் காட்டில்தான் கிடைக்கிறது______________

a)

சிங்கம்

b)

முயல்

c)

புலி

d)

மான்

7.

ஐயோ! நாங்கள் எப்படி தப்பிப்பது யார் கூறியது?

a)

சிங்கம்

b)

ஓநாய்

c)

மான்

d)

புலி

8.

அனைவரும் சமம், ஒற்றுமையாக வாழ்வோம் யார் கூறியது.

a)

விலங்குகள்

b)

மரங்கள்

c)

சிங்கம்

d)

1 மற்றும் 2

9.

மரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே ___________ நடந்தது?

a)

சண்டை

b)

போட்டி

c)

விழா

d)

விவாதம்

10.

இக்கதையின் மூலம் நீ என்ன தெரிந்துக்கொண்டாய்?

a)

காடு வளர்க்க வேண்டும்

b)

விலங்குகளை பாதுகாக்க வேண்டும்

c)

1 மற்றும் 2 ஐ செய்யக்கூடாது

d)

ஒற்றுமையாக இருக்க வேண்டும்