Worksheetsசரியான விடையை தேர்ந்தடுக்கவும்
Total questions: 7
Worksheet time: 4mins
முதல் உலகப்பேரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை ?
ஜெர்மனி,ஆஸ்திரியா-ஹங்கேரி,உதுமானியார்
ஜெர்மனி,ஆஸ்திரியா-ஹங்கேரி,இரஷ்யா
ஸ்பெயின்,போர்சுகள்,இத்தாலி
ஜெர்மனி,ஆஸ்திரியா-ஹங்கேரி,இத்தாலி
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
சீனா
ஜப்பான்
மங்கோலியா
கொரியா
"ஏகாதிபத்தியம் முதளாளித்துவத்தின் உச்ச கட்டம்" எனக் கூறிவவர் ?
லெனின்
மார்க்ஸ்
சன் யாட் சென்
ம சே துங்
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
ஆகாயப் போர்முறை
பதுங்குக் குழிப்போர்முறை
கடர்ப்டைப் போர்முறை
நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பிரட்டன்
பிரான்ஸ்
டச்சு
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்ககத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு ?
ஜெர்மனி
ரஷ்யா
இத்தாலி
பிரான்ஸ்
இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கை செய்து கொண்டது
ஜெர்மனி
போப்
ரஷ்யா
ஸ்பெயின்
