NEW
Font size
WorksheetsGenesis 9-12
Total questions: 10
Worksheet time: 5mins
What's sign did God give that he will never again destroy the earth by a flood?
பூமியை இனி ஒருபோதும் வெள்ளத்தால் அழிக்க மாட்டார் என்பதற்கு கடவுள் என்ன அடையாளம் கொடுத்தார்?
Lightning
மின்னல்
Thunder
இடி
Rainbow
வானவில்
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
Did God forbid Noah and his family to not eat something?
நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் ஏதாவது சாப்பிடக்கூடாது என்று கடவுள் தடை செய்தாரா?
Yes
ஆம்
No
இல்லை
Who was the father of Canaan?
யார் கானானுக்குத் தகப்பன்
Shem
சேம்
Ham
காம்
Japheth
யாப்பேத்து
Who was Nimrod?
நிம்ரோத் யார்?
A keeper of sheep
ஆடுகளை பராமரிப்பவர்
A mighty hunter
பலத்த வேட்டைக்காரன்
A tiller of the ground
நிலத்தை உழுபவர்
All of the above
மேலே உள்ள அனைத்தும்
What was the name of the city where God confused the languages?
கடவுள் மொழிகளைக் குழப்பிய நகரத்தின் பெயர் என்ன?
Ararat
அராராத்
Haran
ஹரன்
Canaan
கானான்
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
From what place did Abram and Terah depart as they went to the land of Canaan?
ஆபிராமும் தேராவும் எந்த இடத்திலிருந்து கானான் தேசத்திற்குப் போனார்கள்?
Babel
பாபேல்
Ur of the Chaldees
ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணம்
Sodom
சோதோம்
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
God told Abram to leave Haran with his nephew Lot.
கடவுள் ஆபிராமிடம் ஆரானை விட்டு அவனது மருமகன் லோத்துடன் போகச் சொன்னார்.
True
ஆம்
False
இல்லை
God told Abram, "And I will make of thee a ..................., and I will bless thee, and make thy name .................; and thou shalt be a blessing:"
நான் உன்னைப் பெரிய ______, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரை________; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
Great, Famous
பெரிய, பிரபலமான
Great Nation, Great
பெரிய ஜாதியாக்கி, பெருமைப்படுத்துவேன்
Mighty, Great
வலிமைமிக்க, பெரிய
What induced Abram and company to leave the land of Canaan for Egypt?
கானான் நாட்டை விட்டு எகிப்துக்கு செல்ல ஆபிராமையும் அவனது கூட்டத்தாரையும் தூண்டியது எது?
War
போர்
Famine
பஞ்சம்
Fear
பயம்
God told Abram, "And I will bless them that bless thee, and curse him that curseth thee: and in thee shall all ................... of the earth be blessed."
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள __________உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
People
மக்கள்
Countries
நாடுகள்
Families
வம்சங்களெல்லாம்
