NEW
Font size
Worksheetsபெயர்ச்சொல் 2
Total questions: 10
Worksheet time: 6mins
பெயர்ச்சொல்லின் வகையறிக - இனிமை
பொருட்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழில்பெயர்
பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க - தாமரை
சினைப்பெயர்
பொருட்பெயர்
குணப்பெயர்
இடப்பெயர்
பெயர்ச்சொல்லின் வகையறிக - கிளை
பொருட்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
சினைப்பெயர்
பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க - கோவில்
பொருட்பெயர்
சினைப்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
பெயர்ச்சொல்லின் வகையறிதல் - பாடுதல்
பண்புப்பெயர்
இடப்பெயர்
தொழிற்பெயர்
சினைப்பெயர்
பெயர்ச்சொல்லின் வகையைக் காண் - காலை
பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
குணப்பெயர்
"பூ" இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது?
குணப்பெயர்
இடப்பெயர்
சினைப்பெயர்
பொருட்பெயர்
பெயர்ச்சொல்லின் வகை தெளிக - தோள்
தொழிற்பெயர்
சினைப்பெயர்
காலப்பெயர்
இடப்பெயர்
பெயர்ச்சொல்லின் வகையைத் தெளிக - நீலம்
பண்புப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
பொருட்பெயர்
இடப்பெயரை குறிக்கும் சொற்கள் யாவை?
கை, கால்
வெற்றிலை நட்டான்
கார், அறுவடை
சென்னை, மலை
