Font size
Worksheetsவினைச்சொல் 2
Total questions: 10
Worksheet time: 6mins
பாடசாலைகளில் பாடங்களைக் _______________
கற்றுக்கொடுத்தனர்
நடத்தினார்
நடத்தினாள்
நடத்துகின்றனர்
சிற்பச் சாலைகளில் சிற்பங்களைச் ___________
செய்தனர்
செதுக்கினர்
வணங்கினர்
அடுக்கினர்
பஞ்சாலைகளில் பஞ்சை நூலாக ___________
மாற்றினர்
செய்தனர்
நூற்றனர்
கோர்த்தனர்
கரும்பு ஆலையில் கரும்மைப் ___________
பிடித்தனர்
பார்த்தனர்
பிலிந்தனர்
பிழிந்தனர்
மின்சார உற்பத்தி நிலையத்தில் மின்சாரத்தைத் __________
தயாரிக்கின்றனர்
உருவாக்குகின்றனர்
உற்பத்திசெய்கின்றன்ர்
வருகிறது
இராவணன் சீதையைக் ___________
கடத்தினான்
கவர்ந்தான்
எடுத்துச் சென்றான்
சென்றான்
கன்று பசுவைத் ___________
கொண்டு சென்றது
கூட்டிச் சென்றது
தேடிச் சென்றது
பாய்ந்து சென்றது
பாண்டியன் கதவைத் _____________
இழுத்தான்
மூடினான்
அடைத்தான்
தட்டினான்
ஆசிரியர் மாணவனைப் _____________
அடித்தார்
கூப்பிட்டார்
அழைத்தார்
பாராட்டினார்
மக்கள் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளைப் __________
கண்டனர்
ரசித்தனர்
பார்த்தனர்
கேட்டனர்
