Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்-வகுப்பு-7

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

a)

133

b)

131

c)

138

d)

113

2.

2.3.திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

12

b)

10

c)

13

d)

11

3.

3.திருவள்ளுவா் வாழ்ந்த காலம் -------------ஆம் நுாற்றாண்டு

a)

கி.மு 31ஆம்

b)

கி.பி.13ஆம்

c)

கி.பி.13

d)

கி.மு.23

4.

4.ஒரு செயலைச்

 செய்யும்போதே அச்செயலால் மற்றொரு

   ................செய்து முடித்துக் கொள்ளல்

  வேண்டும்.

a)

இன்பம்

b)

காரணம்

c)

செயலையும்

d)

நிகழ்வு

5.

5.தாம் கற்றவற்றைக் ......................முன் தெளிவாகச் சொல்ல வல்லவர்,

a)

வந்தவா்

b)

வினவியவா்

c)

கற்றவர்

d)

சொன்னவா்

6.

6.பிணி என்ற சொல்லின் பொருள்

a)

நோய்

b)

இன்பம்

c)

துன்பம்

d)

கவலை

7.

7.தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய ............. ஆகிய நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

a)

மண்டபம்

b)

வீடு

c)

காடும்

8.

8.பிறப்பினால் அனைவரும் சமம் -இக்கூற்று சாியா ? தவறா?

a)

தவறு

b)

சாி

9.

9.•133அடி திருவள்ளுவா் சிலை .............................நிறுவப்பட்டுள்ளது

a)

திருச்சி

b)

சென்னையில்

c)

கன்னியா

குமாியில்

d)

மதுரை

10.

10.பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்

    இருள்தீர எண்ணிச் செயல்.இக்குறள் இடம் பெற்ற அதிகாரம்

a)

அரண்

b)

வினைசெயல்வகை

c)

அவை

அஞ்சாமை

d)

நாடு