Worksheetsமரபுத்தொடர் - உயர்நிலை 1 விரைவு
Total questions: 21
Worksheet time: 11mins
ஆறப்போடுதல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஒரு செயலைக் காலந்தாழ்த்திச் செய்தல்
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுவார்
ஏமாற்றும் நோக்கில் பேசுதல்
பிடிவாதமாக இருத்தல்
இனிக்கப் பேசுதல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஒரு செயலைக் காலந்தாழ்த்திச் செய்தல்
பெரு மகிழ்ச்சி கொள்ளுதல்
ஏமாற்றும் நோக்கில் பேசுதல்
பிடிவாதமாக இருத்தல்
உச்சி குளிர்தல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஒரு செயலைக் காலந்தாழ்த்திச் செய்தல்
பெரு மகிழ்ச்சி கொள்ளுதல்
ஏமாற்றும் நோக்கில் பேசுதல்
பிடிவாதமாக இருத்தல்
அவசரக்குடுக்கை மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஒரு செயலைக் காலந்தாழ்த்திச் செய்தல்
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுவார்
ஏமாற்றும் நோக்கில் பேசுதல்
பிடிவாதமாக இருத்தல்
ஒற்றைக்காலில் நிற்றல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஒரு செயலைக் காலந்தாழ்த்திச் செய்தல்
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுவார்
ஏமாற்றும் நோக்கில் பேசுதல்
பிடிவாதமாக இருத்தல்
ஓட்டம் பிடித்தல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
வரவுக்கு மீறிச் செலவு செய்வது
தப்பி ஓடுதல்
ஏமாற்றித் தப்பிச் செல்வது
பிடிவாதமாக ஒடுவது
ஓட்டைக்கை மரபுத்தொடரின் பொருள் என்ன?
வரவுக்கு மீறிச் செலவு செய்வது
தப்பி ஓடுதல்
ஏமாற்றித் தப்பிச் செல்வது
ரகசியத்தை பிறரிடம் கூறுவது
ஓட்டைவாய் மரபுத்தொடரின் பொருள் என்ன?
வரவுக்கு மீறிச் செலவு செய்வது
தப்பி ஓடுதல்
ஏமாற்றித் தப்பிச் செல்வது
ரகசியத்தை பிறரிடம் கூறுவது
கம்பி நீட்டுதல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஏமாற்றித் தப்பி ஒடுவது
தப்பி ஓடுதல்
ஏமாற்றித் தப்பிச் செல்வது
ரகசியத்தை பிறரிடம் கூறுவது
கம்பி நீட்டுதல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஏமாற்றித் தப்பி ஒடுவது
தப்பி ஓடுதல்
ஏமாற்றித் தப்பிச் செல்வது
ரகசியத்தை பிறரிடம் கூறுவது
கரைத்துக் குடித்தல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஏமாற்றித் தப்பி ஒடுவது
ஒன்றைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுதல்
ஏமாற்றித் தப்பிச் செல்வது
ரகசியத்தை பிறரிடம் கூறுவது
காட்டிக் கொடுத்தல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
காரணம் கருதி வெளிப்படுத்துதல்
மனம்போனபடி குறும்பு செய்தல்
மகிழ்ச்சியாக விரைந்தோடிப் போதல்
கவனித்துக்கேட்டல்
கொட்டமடித்தல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
காரணம் கருதி வெளிப்படுத்துதல்
மனம்போனபடி குறும்பு செய்தல்
மகிழ்ச்சியாக விரைந்தோடிப் போதல்
கவனித்துக்கேட்டல்
சிட்டாய்ப்பறத்தல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
காரணம் கருதி வெளிப்படுத்துதல்
மனம்போனபடி குறும்பு செய்தல்
மகிழ்ச்சியாக விரைந்தோடிப் போதல்
கவனித்துக்கேட்டல்
செவிசாய்த்தல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
காரணம் கருதி வெளிப்படுத்துதல்
மனம்போனபடி குறும்பு செய்தல்
மகிழ்ச்சியாக விரைந்தோடிப் போதல்
கவனித்துக்கேட்டல்
தட்டிக்கழித்தல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
காரணம் கருதி ஒன்றைச் செய்யாது விலக்குதல்
மனம்போனபடி குறும்பு செய்தல்
மகிழ்ச்சியாக விரைந்தோடிப் போதல்
கவனித்துக்கேட்டல்
தட்டிக்கேட்டல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
குறும்பு செய்தல்
அளவோடு உண்ணுதல்
அபகரித்தல்
கண்டித்தல்
தட்டிக்கொடுத்தல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஊக்கப்படுத்துதல்
அளவோடு உண்ணுதல்
அபகரித்தல்
கண்டித்தல்
தட்டிப்பறித்தல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஊக்கப்படுத்துதல்
அளவோடு உண்ணுதல்
அபகரித்தல்
கண்டித்தல்
வாயைக்கட்டுதல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஊக்கப்படுத்துதல்
அளவோடு உண்ணுதல்
அபகரித்தல்
கண்டித்தல்
வாலாட்டுதல் மரபுத்தொடரின் பொருள் என்ன?
ஊக்கப்படுத்துதல்
அளவோடு உண்ணுதல்
குறும்பு செய்தல்
கண்டித்தல்
