Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 2

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

க____க ள்

a)

ண்

b)

ன்

2.

காட்டில் வாழ்பவை______விலங்கு.

a)

வீட்டு

b)

காட்டு

3.

வீட்டில் வாழ்பவை______விலங்கு.

a)

காட்டு

b)

வீட்டு

4.

கரடி______வாழும்.

a)

காட்டில்

b)

வீட்டில்

5.

இவற்றில் காட்டில் வாழ்வது எது?

a)

கரடி

b)

கன்று

6.

வீட்டில் வாழ்வது______

a)

நாய்

b)

நரி

7.

கு___ரை.

a)

ர

b)

தி

8.

பா____பு.

a)

ப்

b)

ம்

9.

வ ரி____கு தி ரை.

a)

க்

b)

ங்

10.

ஆடு______வாழும்.

a)

வீட்டில்

b)

காட்டில்

11.

அணில்______வாழும்.

a)

மரத்தில்

b)

தண்ணீர்

12.
a)

மான்

b)

மயில்

13.
a)

ஆடு

b)

மாடு

14.

மீன்______வாழும்.

a)

தண்ணீர்

b)

கண்ணீர்

15.

நீரில் வாழ்பவை எது?

a)

மரங்கொத்தி

b)

மீன்

16.

காட்டின் அரசன்______

a)

சிங்கம்

b)

சிறுத்தை

17.

உருவத்தில் பெரியது______

a)

எலி

b)

யானை

18.

உருவத்தில் சிறியது______

a)

யானை

b)

எலி

19.

பசு______தரும்.

a)

பால்

b)

மோர்

20.

ஆடு_____தின்னும்.

a)

இலை

b)

இளை

21.

நாய்______வாழும்.

a)

வீட்டில்

b)

காட்டில்

22.

பூ____க் கு ட் டி.

a)

கை

b)

னை

23.

க ழு தை ___கு ட் டி.

a)

க்

b)

ச்

24.
a)

கன்று

b)

கழுதை

25.
a)

வீட்டு விலங்குகள்

b)

காட்டு விலங்குகள்

26.
a)

காட்டு விலங்குகள்

b)

வீட்டு விலங்குகள்

27.

நரி______

a)

ஊளையிடும்

b)

உறுமும்

28.

யானை______

a)

பிளிறும்

b)

பிள்ளை

29.

_______கத்தும்.

a)

ஆடு

b)

காகம்

30.

மயில்_______

a)

அகவும்

b)

கூவும்