Worksheetsஅன்றும் இன்றும்
Total questions: 8
Worksheet time: 65secs
Name
Class
Date
1.
தாத்தாவும் காவியாவும் எங்கு நின்று கொண்டிருந்தனர்?
a)
பேருந்து நிலையம்
b)
கடற்கரை
c)
குளக்கரை
d)
இரயில் நிலையம்
2.
குளத்தைக் கண்ட தாத்தாவின் முகம் மலர்ந்தது?
a)
தவறு
b)
சரி
3.
மண் சாலை எந்த சாலையாக மாறியுள்ளது?
a)
தார்ச் சாலை
b)
சிமென்ட் சாலை
4.
குளத்தில் தற்போது என்ன நிரம்பியுள்ளது?
a)
தண்ணீர்
b)
குப்பைகள்
5.
குளத்தைச் சரிசெய்ய உதவுவதாகச் சொன்னவர் யார்?
a)
பிரதமர்
b)
முதல்வர்
c)
ஊர்த்தலைவர்
d)
ஜனாதிபதி
6.
shore of pond- தமிழாக்கம்
a)
குளக்கரை
b)
ஆறு
c)
கடல்
7.
பழைய குளம் காவியாவின் மனதில் என்னவாக விரிந்தது?
a)
கற்பனையாக
b)
ஆசையாக
c)
அழகாக
8.
குளத்தின் அருகே என்ன இருந்தது?
a)
மரம்
b)
மலை
c)
சுவர்
d)
விடு
100 %
