wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 வேகம்

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

வேகம் என்றால் என்ன?

a)

ஒரு வினாடியில் பயணம் செய்த தூரம்

b)

கொடுக்கப்பட்ட நேரத்தில் பயணம் செய்த தூரம்

c)

குறிப்பிட்ட தூரத்தைக் குறுகிய நேரத்தில் சென்றடைவது

2.

ஓர் ஆமை 7.2 செண்டி மீட்டர் தூரத்தை 1 வினாடியில் கடந்துவிட்டது. இதன் வேகத்தின் தர அளவு என்ன?

a)

cm/s

b)

m/s

c)

km/s

d)

km/j

3.

ஒரு மகிழுந்து செல்லும் வேகத்தின் தர அளவு என்ன?

a)

மீ /ம

b)

மி.மீ /ம

c)

கி.மீ /ம

d)

செ.மீ /ம

4.

வேகத்தின் தர அளவு என்பது இரு தர அளவுகளின் இணைப்பாகும். அந்த இரு இணைப்புகள் என்பது எதைக் குறிக்கிறது?

a)

பொருண்மை மற்றும் நேரம்

b)

உயரம் மற்றும் தூரம்

c)

தூரம் மற்றும் பொருண்மை

d)

தூரம் மற்றும் நேரம்

5.

படம், நான்கு வித வாகனங்களைக் காட்டுகிறது. அதிவேகத்திலிருந்து தொடங்கி வாகனங்களின் வேகத்தை நிரல்படுத்துக.

a)

Z, Y, W, X

b)

Z, Y, X, W

c)

Y, Z, X, W

d)

Y, Z, W, X

6.

ஒவ்வொரு வாகனத்திலும் வேக மீட்டர் அல்லது வேகமாணி பொருத்தப்பட்டிருக்கும். இந்த வேகமாணியின் பயன் என்ன?

a)

வாகனத்தின் வெப்பநிலையைக் காட்டுவதற்கு

b)

வாகனம் நகரும் வேகத்தைக் காட்டுவதற்கு

c)

வாகனம் சென்றடையும் தூரத்தைக் காட்டுவதற்கு

7.

மணிக்கு 200 கி.மீ வேகம் பறக்கும் ஒரு சுழல் ஊர்தி 1 மணி 30 நிமிடத்தில் எவ்வளவு தூரம் சென்றிருக்கும்?

a)

200 கி.மீ

b)

350 கி.மீ

c)

300 கி.மீ

d)

400 கி.மீ

8.

ஓர் எறும்பு 13செ.மீ/வி வேகத்தில் பயணம் செய்தது. அது 10 வினாடியில் எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்கும்?

a)

120 செ.மீ

b)

130 செ.மீ

c)

100 செ.மீ

d)

110 செ.மீ

9.

படம் 4, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அறிவிப்புப் பலகையைக் காட்டுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

மகிழுந்து 60கி.மீ வேகத்தை அடையாளம்

b)

மகிழுந்து 1கி.மீ தூரத்தை 60 மணி நேரத்தில் அடையாளம்.

c)

மகிழுந்து மணிக்கு 60கி.மீ வேகத்தை அடையாளம்.

d)

மகிழுந்து 60மீ தூரத்தை 1 மணி நேரத்தில் அடையாளம்.

10.

w - மோட்டார்வண்டி
x - மிதிவண்டி
y - பேருந்து
z - மகிழுந்து

மேலே குறிப்பிட்டனவற்றுள் அதிவேகத்திலிருந்து தொடங்கி வாகனங்களின் வேகத்தை நிரல்படுத்தவும்.

a)

Z,Y,W,X

b)

Z,Y,X,W

c)

Y,Z,X,W

d)

Y,Z,W,X

11.

செந்தில் தன் மகிழுந்தில் 80கி.மீ/மணி வேகத்தில் 160கி.மீ தூரத்தில் உள்ள P பட்டணத்திற்குப் பயணம் செய்தார். அவர் தன் வீட்டிலிருந்து காலை 9.30-க்குப் பயணத்தைத் தொடங்கியிருந்தால், எத்தனை மணிக்கு P பட்டணத்தை அடைந்திருப்பார்?

a)

காலை 10.30

b)

காலை 11.30

c)

நண்பகல் 12.00

d)

மதியம் 2.00

12.

கீழ்காணும் கூற்றுகளில், மனித வாழ்வில் வேகம் தொடர்பான அறிவு ஏன் முக்கியம் எனக் கருதப்படுகிறது?

a)

பிரச்சனைகளைத் தீர்க்கும் திறமை வளரும்.

b)

நாட்டின் பொருளாதாரத்தை வளபடுத்த முடியும்.

c)

செல்லக்கூடிய தூரத்தையும் நேரத்தையும் அனுமானித்து பயணத்தைத் திட்டமிட முடியும்.

d)

சுலபமாக தொடர்பு கொள்ள முடியும்.

13.

அனைத்து நகரும் பொருளுக்கும் வேகம் உண்டா?

a)

உண்டு

b)

இல்லை

14.

மெதுவாக நகரும் பொருள் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க _________________ நேரம் எடுத்து கொள்ளும்.

a)

குறைவான

b)

அதிக

c)

சமமான

15.

ஒரு பொருள் வேகமாக நகர்ந்தால் அது ______________ அதிக _______________ சென்றடையும்.

a)

மெதுவில், தூரம்

b)

விரைவில், நேரம்

c)

விரைவில், தூரம்

16.

மெதுவாகச் செல்லும் பொருள் _______________ தூரத்தையே சென்றடையும்.

a)

குறைவான

b)

அதிகமான

c)

சமமான

17.

மேற்காணும் படம் எதனைக் குறிக்கிறது?

a)

வேகத்தின் அளவு

b)

வேகத்தின் சூத்திரம்

c)

வேகத்தின் நேரம்

18.

மேற்காணும் படத்தில் உள்ளவற்றை எதற்குப் பயன்படுத்துவர்?

a)

வேகத்தைக் கணக்கிட முடியாதற்கு

b)

வேகத்தைப் பார்க்க

c)

வேகத்தைக் கணக்கிட

19.

மேற்காணும் படத்தில் நத்தை 40 cm தூரத்தைக் கடக்க 20 நிமிடம் எடுத்துக் கொண்டது. நத்தையின் வேகத்தைக் கணக்கிடுக.

a)

2 cm/s

b)

2.50 cm/s

c)

3 cm/s

20.

ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் 100 M தூரத்தை 10 வினாடிகளில் ஓடி முடித்தார். அவரின் வேகம் என்ன?

a)

5 m/s

b)

10 m/s

c)

15 m/s

21.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் அதிக வேகத்தைக் கொண்ட நடவடிக்கையைத் தெரிவு செய்க.

a)
b)
c)