wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இனவெழுத்து ஆண்டு 2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்ற சரியான் சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

இனிப்பு பண்டம்

b)

இணிப்பு பண்டம்

c)

இனிப்பு பண்டம்

2.
a)

ஓட்டப் பந்தயம்

b)

ஓட்ட பந்தயம்

c)

ஒட்ட் பந்தயம்

3.

a)

சிலம்பம் விளையாட்டு

b)

சிலம்ப விளையாட்டு

c)

சிளம்பம் விளையாட்டு

4.

a)

மஞ்சள் சட்டை

b)

மஞ்சல் சட்டை

c)

மங்சள் சட்டை

5.

a)

செங்கல்

b)

மூன்று செங்கல்

c)

மூண்று செங்கல்

6.

a)

வெண்ர தங்கம்

b)

வென்ற தங்கம்

c)

வெண்ற தங்கம்

7.

இனவெழுத்தை ஏற்று வரும் படத்தைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
8.

இனவெழுத்தை ஏற்று வரும் சொல்லைத் தெரிவு செய்க

a)

காகிதம்

b)

திங்கள்

c)

சிவபெருமான்

d)

பள்ளிக்கூடம்

9.

இனவெழுத்துச் சொற்றொடர் யாது?

a)

தங்க ஆபரணம்

b)

மளிகைக் கடை

c)

மதிய வேளை

d)

சூரிய உதயம்

10.

ஞ்ச இனவெழுத்தைக் கொண்ட படம் எது?

a)
b)
11.
a)

பாம்பு

b)

ஆந்தை

c)

கன்று

12.

இனவெழுத்து கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

ஆண்டு, சிதம்பரம், வெல்லம்

b)

ப ஞ்சு , பாம்பு, கன்று

c)

பண்டம், உள்ளம், பந்தம்

13.

இனிப்பான மா ___ ___ ழம்

a)

ஞ்ச

b)

ங்க

c)

ம்ப

14.

படத்தில் உள்ள விலங்கின் பெயர் என்ன?

a)

பண்டி

b)

பன்ரி

c)

பன்றி

d)

பண்ரி

15.

சரியாக இனவெழுத்துகள் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

தந்தம்

b)

கண்டம்

c)

பன்தம்

d)

கன்று

16.

ப____ _____

a)

ந்து

b)

ஞ்சு

c)

ண்டு

d)

ங்கு

17.

சா____ _____ ர்

a)

ம்பா

b)

ங்கா

c)

ந்தா

d)

ன்றா

18.

வாழைத்____ _____ _____

a)

தண்டு

b)

தந்து

c)

தங்கு

d)

தம்பு

19.

இனவெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

2

b)

3

c)

5

d)

6

20.

கீழ்க்காண்பனவற்றுள் எது இனவெழுத்துகள் அல்ல.

a)

அண்ணன்

b)

பம்பரம்

c)

தென்றல்

d)

கண்டம்