Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தேம்பாவணி (வகுப்பு/10)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று…………………….. , …………………………. வேண்டினார்.

a)

எலிசபெத், தமக்காக

b)

கருணையன், எலிசபெத்துக்காக

c)

கருணையன், பூக்களுக்காக

2.

2.யோவானை இவ்வாறும் அழைத்தனா்...................

a)

கருணையன்

b)

இயேசு

c)

பிலித்தையா்

3.

3.சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் சொல்லின் பொருள்......................

a)

அருளாளன்

b)

கருணையன்

c)

தூய துறவி

4.

4.தேம்பா + அணி எனப் பிரித்தால் பொருள்....................

a)

பாக்கள்

b)

வாடாத மாலை

c)

அணி வாிசை

5.

5.கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………

a)

சூசை

b)

திருமுழுக்கு யோவான்

c)

பேதுரு

6.

6.கருணையனின் தாயார் யார்?

a)

எலிசபெத்

b)

சாரா

c)

மரியாள்

7.

7.கானில் செல்வழி அறியேன் – யார் கூற்று?

a)

எலிசபெத் கூற்று

b)

கருணையன் கூற்று

c)

தாவீது கூற்று

8.

8.சரிந்தன அசும்பில் செல்லும்’ இவ்வடிகளில் ‘அசும்பு’ என்பதன் பொருள்

a)

வானம்

b)

நிலம்

c)

காடு

9.

9.கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ………………

a)

சூசையப்பர்

b)

வளன்

c)

யோவான்

10.

10,கருணையன் உள்ளம் ,மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட .........................ஒப்பாகத் தேம்பாவணி கூறுகின்றது.

a)

மணத்திற்கு

b)

மொட்டுக்கு

c)

மலர்

வாடுதலுக்கு