Worksheetsதமிழ் ( சொல் உருவாக்குவோம்)
Total questions: 30
Worksheet time: 30mins
'க 'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
கண்
பல்
பல
'ப 'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
கண்
சங்கு
பல
'ச 'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
கண்
சங்கு
பல
'ம'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
கண்
சங்கு
மலர்
'த'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
தம்பி
சங்கு
மலர்
'வ'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
தம்பி
வண்டு
மலர்
'பா'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
தாத்தா
பால்
மான்
'மா'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
தாத்தா
பால்
மான்
'மா'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
தாத்தா
பால்
மான்
'கா'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
காகம்
பால்
மான்
' நா'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
காகம்
நாய்
மான்
' இ'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
காகம்
நாய்
இறால்
' வி'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
விசிறி
நாய்
இறால்
' கி'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
விசிறி
கிளி
இறால்
' சி'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
விசிறி
கிளி
சிப்பி
' நி'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
விசிறி
நிலா
சிப்பி
' எ'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
விசிறி
நிலா
எலி
' சி'எழுத்தில் தொடங்கும் சொல்லை தேர்வு செய்க.
சிங்கம்
நிலா
எலி
' ழி'எழுத்தில் முடியும் சொல்லை தேர்வு செய்க.
சிங்கம்
அகழி
எலி
' பி'எழுத்தில் முடியும் சொல்லை தேர்வு செய்க.
சிப்பி
அகழி
அம்மி
' ரி'எழுத்தில் முடியும் சொல்லை தேர்வு செய்க.
சிப்பி
அகழி
நரி
' னி'எழுத்தில் முடியும் சொல்லை தேர்வு செய்க.
சிப்பி
கணினி
நரி
' டி'எழுத்தில் முடியும் சொல்லை தேர்வு செய்க.
கரடி
கணினி
நரி
' தி'எழுத்தில் முடியும் சொல்லை தேர்வு செய்க.
கரடி
கத்தி
நரி
' றி'எழுத்தில் முடியும் சொல்லை தேர்வு செய்க.
கரடி
கத்தி
பன்றி
உயர் எழுத்தை தேர்வு செய்க.
ஆ
க்
க
உயர் எழுத்தை தேர்வு செய்க.
ங்
க்
ஏ
உயர்மெய் எழுத்தை தேர்வு செய்க.
யி
ஏ
ஔ
உயர்மெய் எழுத்தை தேர்வு செய்க.
ங்
கு
ஏ
உயர்மெய் எழுத்தை தேர்வு செய்க.
ரி
ஐ
ஏ
