Worksheetsசிங்கத்துக்குக் குரங்கு எதிரி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
குரங்கு யாரை குகையிலிருந்து வெளியேற சொன்னது?
a)
நரியை
b)
சிங்கத்தை
2.
குரங்குகள் சிங்கத்தை விரட்ட என்னென்ன செய்தது?
a)
சிங்கத்தின் மேல் கல்லைத் தூக்கி எறிந்தது
b)
சிங்கத்தின் கால்களில் கயிற்றைக் கட்டி இழுத்தது
c)
சிங்கம் குடிக்க வைத்திருந்த நீரை பள்ளத்தில் ஊற்றியது
d)
சிங்கத்தின் மேல் ஏறி விளையாடியது
3.
நரி சிங்கத்திற்காக என்ன கொண்டு வந்தது?
a)
மான்
b)
நீர்
4.
குரங்கு எதைக் கொண்டு தண்ணீரை பள்ளத்தில் ஊற்றியது?
a)
குச்சி
b)
மூங்கில்
5.
ஏன் சிங்கம் குரங்குகளின் மீது கோபம் படவில்லை?
a)
காரணம் குரங்குகள் சிங்கத்தின் வேட்டைக்கு உதவி செய்ததால்
b)
காரணம் குரங்கள் நரியின் நண்பர்கள் என்பதால்
100 %
