WorksheetsTamil1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சோர்வு என்ற சொல்லின் பொருள் ----
a)
களைப்பு
b)
நகைப்பு
c)
மகிழ்ச்சி
2.
தரணி என்ற சொல் உணர்த்தும் பொருள் என்ன?
a)
உலகம்
b)
வீடு
c)
நாடு
3.
திட்டம் + படி என்ற சொல்லைப் சோர்த்து எழுதக் கிடைப்பது ------
a)
திட்டம் படி
b)
திட்டப்படி
c)
திடபடி
4.
மரம் + தூள் இச்சொல்லை சோர்த்து எழுதக் கிடைப்பது ----
a)
மரத்தூள்
b)
மரம் தூள்
c)
மரத்துதூள்
5.
தகவல்களை எதன் வழியே எளிமையாக பெற முடியும்
a)
கணினி
b)
தொலைபேசி
c)
தகவல்
6.
ஏற்றம் என்ற சொல்லின் பொருள் ------
a)
உயர்வு
b)
தாழ்வு
c)
மதிப்பு
7.
என்று + இல்லை இச்சொல்லை சோர்த்து எழுதக் கிடைப்பது ------
a)
என்று இல்லை
b)
என்றில்லை
c)
என்றும்இல்லை
8.
முன்னே என்ற சொல்லின் எதிர்ச் சொல் -----
a)
பின்னே
b)
மூண்னே
c)
பின்னர்
9.
கணினி ----- அனைவரையும் இணைக்கிறது.
a)
இணையம்
b)
கணினி
c)
தகவல்
10.
மரக்கிளையை உலுக்கியது ------
a)
ஒட்டகம்
b)
தேனீ
c)
ஒட்டகச்சிவிங்கி
100 %
