wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வாக்கியங்களை நிறைவு செய்க

Total questions: 29

Worksheet time: 29mins

Name
Class
Date
1.

பள்ளியில் ___________ வரிசையாக நின்றனர்.

a)

மாணவர்கள்

b)

மாணவன்

2.

காகம் மரத்தில் ___________ கட்டியது.

a)

குடு

b)

கூடு

3.

மீன்கள் குளத்தில் ___________.

a)

நீந்தின

b)

நீந்தியது

4.

தாத்தா ___________ வாசித்தார்.

a)

நாளிதழ்

b)

நாளிதல்

5.

மாறன் பாடல் ___________ .

a)

பாடிணான்

b)

பாடினான்.

6.

அண்ணன் ___________ வாங்கினார்.

a)

புத்தகங்களை

b)

புத்தகங்கலை

7.

பறவை வேகமாகப்

a)

பறந்தது

b)

பறந்தன

8.

___________ காலையில் கூவும்.

a)

செவல்

b)

சேவல்

9.

___________ சுவையாக இருந்தது.

a)

பழங்கள்

b)

பழம்

10.

___________ வானில் பறக்கும்

a)

வானூர்தி

b)

வாணூர்தி

11.

___________ அழகாக இருக்கும்

a)

கிளி

b)

கிலி

12.

முயல் சிவப்பு ___________ தின்னும்.

a)

முல்லங்கி

b)

முள்ளங்கி

13.

தம்பி ___________ விழுந்தான்.

a)

பல்லத்தில்

b)

பள்ளத்தில்

14.

மாலா தேவாரம் ___________ .

a)

பாடினாள்

b)

பாடினால்

15.

அம்மா ___________ சமைத்தார் .

a)

சுவையாகச்

b)

சூவையாகச்

16.

அமுதா வாசலில் ___________ இட்டாள்.

a)

கோலம்

b)

கோளம்

17.

தாத்தா தோட்டத்தில் ___________ உள்ளன.

a)

வாலை மரங்கள்

b)

வாழை மரங்கள்

18.

அக்காள் துணியை ___________ வைத்தார்.

a)

உலர

b)

உளர

19.

இரவுச்சந்தையில் அத்தை ___________ வாங்கினார்.

a)

கோழி

b)

கோளி

20.

நான் தினமும் ___________ செல்வேன்.

a)

பள்ளிகூடத்திற்குச்

b)

பள்ளிக்கூடத்திற்கு

21.

வீரர்கள் .................... பாதுக்காக்குகின்றனர்.

a)

மக்களைப்

b)

மக்கலைப்

22.

அம்மா ................. பூச்செடிகள் நட்டார்.

a)

தோட்டத்தில்

b)

தொட்டத்தில்

23.

கருமேகம் ................ பொழிந்தது.

a)

மழை

b)

மலை

24.

புலி காட்டில் ..................... துரத்தியது

a)

மாணைத்

b)

மானைத்

25.

கிருஷ்ணர் .................. புல்லாங்குழல் வாசித்தார்.

a)

இனிமையாகப்

b)

அழகாகப்

26.

கண்ணன் .................... பால் ஊற்றினான்.

a)

கின்னத்தில்

b)

கிண்ணத்தில்

27.

அம்மா .................... முத்தம் இட்டார்.

a)

கன்னத்தில்

b)

கண்ணத்தில்

28.

தொடர்ந்து, மழை பெய்ததால் ................. ஏற்பட்டது.

a)

வெள்ளம்

b)

வெல்லம்

29.

சுவரில் ................... கண்டேன்.

a)

பல்லியைக்

b)

பள்ளியைக்