Font size
Worksheetsநகர,ணகர,னகர
Total questions: 24
Worksheet time: 24mins
__________மாதத்தில் அக்காவின் திருமணம் நடைபெறும்.
ஆனி
ஆணி
அப்பா சுவரில் ___________அடித்து ஓவியத்தை மாட்டினார்.
ஆணி
ஆனி
அதிக________கொண்ட புத்தகப் பையைத் தூக்கலாகாது.
கணம்
கனம்
அம்மா கூறிய விடுகதையைக் கேட்டு ஒரு ______யோசித்தேன்.
கனம்
கணம்
தம்பியின் புதிய சட்டையின் நிறம்________
நீலம்
நீளம்
சரவாக் மாநிலத்தில் மிக _________ஆறு உள்ளது.
நீளமான
நீலமான
அரசர் அமைச்சர்களுக்கு _______இட்டார்.
ஆனை
ஆணை
___________ஒன்று அசைந்து அசைந்து நடந்து வந்தது.
ஆனை
ஆணை
வேகமாக ஓடிய குதிரை _________த்தது
கணை
கனை
வேடன் எய்த __________குறி தவறிவிட்டது.
கனை
கணை
இது என்ன?
அன்னம்
கன்னம்
இது என்ன?
புறா
மைனா
இது என்ன?
வானொலி
தொலைக்காட்சி
இது என்ன?
அணிச்சல்
பனிக்கூழ்
இது என்ன?
நாதஸ்வரம்
வீணை
இது என்ன?
காசு
பணம்
இது என்ன?
நாரை
பருந்து
இது என்ன?
நாதஸ்வரம்
வீணை
இது என்ன?
தேநீர்
குளிர்பானம்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற விடையைத் தேர்வு செய்க.
ணகம்
னகம்
நகம்
அமுதாவின் புத்தகப்பைக் ______________ இருந்தது.
கணமாக
கனமாக
அப்பா சந்தையில் சுவையான _____________ வாங்கினார்.
கனிகளை
கணிகளை
சரியான விடையைத் தேர்வு செய்க.
மனம்
மணம்
காட்டில் _______________ துள்ளிக் குதித்து ஓடியது.
மாண்
மான்
