NEW
Font size
WorksheetsTamil revision W S 2
Total questions: 25
Worksheet time: 13mins
வெட்டிக் கொள்வான் ஆனாலும் ஒட்டிக் கொள்வான் அவன் யார்?
கத்தரி
நாக்கு
பந்து
ஒரு புட்டியில் இரண்டு தைலம் அது என்ன?
முட்டை
மருந்து
தேன்
பேருந்து - என்ற சொல்லுக்கு பொருத்தமான சொல்லை எழுதுக:
தட....தட....
பட......பட.......
பாம்.... பாம்.......
பகைவர் - என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
தோழர்
நண்பர்
உறவினர்
விடுகதை - என்ற சொல்லின் பொருள் என்ன?
புதிர்
போட்டி
கணக்கு
சிகரம் தொட்டவர் _______________ .
ஜெருமி
பச்சேந்திரி பால்
மஸ்தானம்மா
உடுத்தும் உடைகள் - பொருத்தமான சொல்லை எழுதுக:
சுருட்ட லாம்
மடிக்கலாம்
வீசலாம்
மீன்கள் _______________ ல் நீந்துகின்றன .
வானில்
நிலத்தில்
நீரில்
கைகளால் _______________ .
வேலைச் செய்யலாம்
பாடலாம்
பார்க்கலாம்
பணி - என்ற சொல்லின் பொருள் என்ன?
வேறுபாடு
வேற்றுமை
வேலை
தேனை சேகரிப்பது __________________ .
தேனீ
எறும்பு
ஈக்கள்
_________________ உணவை புற்றில் சேமித்து வைக்கும்.
பாம்பு
எறும்பு
வண்டு
குரங்கு - என்ற சொல்லுக்கு பொருத்தமான சொல் எது?
காய்
மலர்
பழம்
வா - என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
போ
நில்
நட
விருப்பமாக - என்ற சொல்லின் பொருள் என்ன?
ஆச்சரியமாக
ஆசையாக
ஆர்வமாக
யாரு? யாரு? யாரு? - என்ற பாடலின் ஆசிரியர் யார்?
வையம்பட்டி முத்துசாமி
அழ. வள்ளியப்பா
ஔவையார்
பருத்திச்செடி - என்ற சொல்லில் பொருந்தும் சொல் எது?
முத்துச் சிப்பி
பஞ்சு மிட்டாய்
குடை
மர்வான் - இந்த சொல்லை சரியாக எழுதுக:
வாம்ன
னம்வா
வானம்
நாற்றம் - என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
போற்றும்
மணம்
குணம்
வாசனை - என்ற சொல்லின் பொருள் என்ன?
மணம்
மணல்
மானம்
கழுத்து நீண்ட விலங்கு எது?
யானை
பூனை
ஒட்டகச்சிவிங்கி
ஆறு - என்ற சொல்லின் முதல் எழுத்தை மாற்றி உணவுப்பொருள் ஆக்குக:
சோறு
மாறு
மோரு
சிவப்பு - என்ற சொல்லுக்கு பொருத்தமான சொல் எது?
கிளி
பூக்கள்
பூனை
இளமை - என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
முதுமை
பழமை
வயது
கேள்வி - என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை
வினா
புதிர்
