wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு மற்றும் முகவரிகள்

Total questions: 25

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

வரலாற்று நிகழ்வுகளை எளிதில் உதவுகின்றன. விளங்கிக் கொள்ள................................உதவுகின்றன.

a)

இடவெளியும் புல்வெளியும்

b)

காலமும் புதுமையும்

c)

இடவெளியும் காலமும்

d)

காலமும் நேரமும்

2.

பின்வருவது ஒரு வீட்டு முகவரியாகும். எண் பெண்டாஹாரா, செக்ஷன் 6, 40000 ஷா ஆலாம், சிலாங்கூர். 22. ஜாலான் மேற்காணும் வீட்டு முகவரியில் கோடிடப்பட்டுள்ள தகவல் எதனைக் குறிக்கின்றது?

a)

அஞ்சல் குறியீட்டு எண்

b)

மாநிலப் பெயர்

c)

நகரின் பெயர்

d)

வீட்டு எண்

3.

பள்ளியின் வரலாறு எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகிறது?

a)

வசதிகளும் அதன் அழகும்

b)

தோற்றமும் அதன் முக்கிய நிகழ்வுகளும்

c)

நிர்வாக அமைப்புமுறையும் மாணவர்களும்

d)

பள்ளியின் சின்னங்களும் அதன் கருப்பொருளும்

4.

என் பெயர் கவின். நான் 12.01.1984 ஆம் நான் ஜொகூர் பாருவில் பிறந்தேன். 1866-இல் சுல்தான் அபு பாக்கார் என்பரால் தஞ்சோங் புத்ரி என்ற இயற்பெயர் ஜொகூர் பாரு என மாற்றம் கண்டது. மேற்காணும் தகவல் எத

4 lines
5.

மேற்காணும் தகவல் எதனைக் குறிக்கிறது?

a)

உள்ளூர்த் தலைவர்

b)

சாலையின் பெயர்

c)

வசிப்பிட வரலாறு

d)

உயர்நிலப் பகுதி

6.

பின்வருவனவற்றுள் எதைக் கொண்டு பள்ளியின் அமைவிடத்தை எளிதில் அடையாளம் காணலாம்?

a)

பள்ளிச் சின்னம்

b)

பள்ளிக் கட்டடம்

c)

வழிகாட்டி வரைபடம்

d)

அமைவிட அடையாளம்

7.

தனிக் குடும்பம் யாரை உள்ளடக்கியது?

a)

அப்பா

b)

தாத்தா

c)

பாட்டி

d)

அம்மா

8.

கடை உறைபனி யுகத்தின் காலங்கள் யாவை?

a)

ஹோலோசன் மற்றும் குவார்டனர்

b)

பிளேஸ்தோசேன் மற்றும் பனிபாறைகள்

c)

பிளேஸ்தோசேன் மற்றும் ஹோலோசேன்

d)

ஹோலோசேன் மற்றும் பனிப்பாறைகள்

9.

சுலோத் கம்பளி யானை

4 lines
10.

7 கடை உறைபனி யுகத்தின் காலங்கள் யாவை?

a)

ஹோலோசன் மற்றும் குவார்டனர்

b)

பிளேஸ்தோசேன் மற்றும் பனிபாறைகள்

c)

பிளேஸ்தோசேன் மற்றும் ஹோலோசேன்

d)

ஹோலோசேன் மற்றும் பனிப்பாறைகள்

11.

8.சுலோத் கம்பளி யானை வளைந்த கோரைப்பல் புலி மேற்கண்ட விலங்குகள் எந்த யுகத்தில் வாழ்ந்தன?

a)

வெப்பகாலம்

b)

இலையுதிர் காலம்

c)

ஹோலோசேன் காலம்

d)

பிளேஸ்தோசேன் காலம்

12.

9 வரலாற்றுக்கு முந்தைய காலம் பிரிக்கப்பட்டுள்ளது? எத்தனை வகையாக

a)

4

b)

3

c)

2

d)

1

13.

10 வரலாற்றுக்கு முந்தைய காலம் எத்தனை படிநிலைகளானது?

a)

1

b)

2

c)

3

d)

4

14.

11 எந்த அரசு மலாயாவின் மேற்குக் கரை மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது?

a)

கங்கா நெகாரா அரசு

b)

புருவாஸ் அரசு

c)

சன்துபோங் அரசு

d)

ஸ்ரீ விஜயா அரசு

15.

12 வரலாற்றுக் கட்டுமான சுவடுகள் எந்த சமயத்தின் சான்றுகளாகத் திகழ்கின்றன?

a)

இஸ்லாம்

b)

பௌத்தம்

c)

இஸ்லாம் இந்து

d)

இந்து பௌத்தம்

16.

13 இவர் மலாக்கா பேரரசை விரிவுப்படுத்தினார

4 lines
17.

வரலாற்றுக் கட்டுமான சுவடுகள் எந்த சமயத்தின் சான்றுகளாகத் திகழ்கின்றன?

a)

இஸ்லாம்

b)

பௌத்தம்

c)

இஸ்லாம் இந்து

d)

இந்து பௌத்தம்

18.

மேற்கண்ட கூற்று யாரைக் குறிப்பிடுகின்றது?

a)

சுல்தான் முசபர் ஷா

b)

சுல்தான் மன்சூர் ஷா

c)

சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா

d)

சுல்தான் நஸ்ரின் ஷா

19.

துன் பேராக் மேற்கொண்ட நடவடிக்கை யாது?

a)

மலாக்காவிற்குச் சமயப் போதகர்களை வரவழைத்தார்.

b)

கடிதம் வழி சயாமுடன் அரசதந்திர உறவை வளர்த்தார்.

c)

சுல்தானின் கட்டளைக்கேற்ப நிர்வாகப் பணியைச் செய்

d)

உள்நாட்டு போரை எதிர்நோக்க தம் படையைத் த செய்தார்.

20.

பின்வரும் கூற்று மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தின் சமூகக் கட்டமைப்பில் இருக்கும் ஒருவரின் பொறுப்பாகும்.

(a)  

21.

இக்கூற்று யாரைக் குறிக்கின்றது?

a)

சுல்தான் மன்சூர் ஷா

b)

துன் பேராக்

c)

ஹங் துவா

d)

துன் குடு

22.

ஹங் துவாவின் அறிவாற்றலைக் குறிக்கும் கூற்றைத் தேர்ந்தெடு

a)

கீரையை உண்ணும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சீன அரசரின் முகம் பார்த்தார்

b)

மலாக்காவின் பாதுகாப்பிற்காக கடற்படைத் தலைவராக பொறுபேற்றார்.

c)

மலாக்காவின் அமைதியைத் தற்காக்க ஹங் ஜெபாட்டை வீழ்த்தினார்.

d)

வெளிநாடுகளுடன் நட்புறவை நிலைநாட்ட தூதுவராக விளங்கினார்.

23.

பின்வரும் கூற்று மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தின் தலைவர் ஒருவரைக் குறிக்கின்றது.

4 lines
24.

மலாக்காவின் பெங்குலு பெண்டாஹாரி 'பெண்டாஹாரா படுக்கா ராஜா' எனும் பட்டம் பெற்றவர். இக்கூற்று யாரைக் குறிக்கின்றது?

a)

ஹங் ஜெபாட்

b)

துன் பேராக்

c)

துன் பெசார்

d)

ஹங் துவா

25.

மலாக்கா மலாய் மன்னராட்சி பொற்காலத்தில் பங்காற்றிய தலைவர்களைத் தேர்ந்தெடுக.

a)

சுல்தான் முசபர் ஷா

b)

சுல்தான் மன்சூர் ஷா

c)

சுல்தான் அஸ்லான் ஷா

d)

சுல்தான் மாமுட் ஷா