wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nilai 5 - Tamil - WK 10/16

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

பசித்தால் _________________

a)

தூங்கு

b)

சாப்பிடு

c)

நில்

d)

பார்

2.
a)

காலை வாங்கு

b)

இரவு வானம்

c)

காலை வணக்கம்

d)

மாலை வணங்கு

3.

மரம் _________________

a)

ஏறு

b)

உடை

c)

விளையாடு

4.

இவர்கள் என்ன செய்கிறார்கள்?

a)

பந்து விளையாடுகிறார்கள்

b)

பாடம் படிக்கிறார்கள்

c)

படம் பார்க்கிறார்கள்

5.

இவர்கள் எங்கே செல்கிறார்கள்?

a)

புள்ளிக்கு செல்கிறார்கள்

b)

பல்லிக்கு செல்கிறார்கள்

c)

பள்ளிக்கு செல்கிறார்கள்

6.

Question/Answer

a)

கல்வி / மதில்

b)

கேள்வி / பதில்

c)

உதவி / செல்

7.

படத்தில் என்ன நடக்கிறது?

a)

பாடம் படிக்கிறான்

b)

படம் வரைகிறேன்

c)

தடம் பதிக்கிறான்

8.

பெண் என்ன செய்கிறாள்?

a)

பெண் மாலை சூடுகிறாள்

b)

பெண் வலை வீசுகிறாள் 

c)

பெண் வளையல் போடுகிறாள்

9.
a)

கூடை வாங்குகிறான்

b)

கோடை பிடிக்கிறான்

c)

குடை பிடிக்கிறான்

d)

கொடை பிடிக்கிறான்

10.

Plant is growing

a)

செடி வழர்கிறது

b)

செடி வலர்கிறது

c)

செடி வளர்கிறது

11.
a)

எழ்ந்து நில்

b)

எழுந்து நில்

c)

எளுந்து நிள்

12.

சிறுவன் கடையில் _________ வாங்கினான்.

a)

பலம்

b)

பழம்

c)

பளம்

13.

மீனவன் _________ வீசி மீன் பிடித்தான்

a)

வளை

b)

வழை

c)

வலை

14.

சிறுவன் வெந்நீரில் ..................................... .

a)

கிளிக்கிறான்

b)

குழிகிறான்

c)

குளிக்கிறான்

d)

கூலிக்கிறான்

15.

கவின் வயிற்று -------யால் அழுதான்.

a)

வழி

b)

வலி

c)

வளி

16.

சின்ன பையன் தாகத்திற்கு ______________  ______________

a)

தன்னீர் குடிக்கிறான்

b)

தன்நீர் குடிக்கிறான்

c)

தண்ணீர் குடிக்கிறான்

17.

Open the door

a)

காதவை திர

b)

கதவை திற

c)

கதவை திர

18.
a)

குழந்தை

b)

குளந்தை

c)

குலந்தை

19.

Yellow = ?

a)

மஞ்சல்

b)

மஞ்சழ்

c)

மஞ்சள்

20.

இவை என்ன?

a)

வாய்

b)

காத்து

c)

காதுகள்

d)

காது