wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கவிதை அறிமுகம்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

எதுகை என்பது முதலெழுத்தின் அளவு ஒன்றாகவும் .....

a)

இரண்டாவது எழுத்தின் ஓசையும் ஒன்றி வருதல்

b)

முதல் எழுத்தின் ஓசையும் ஒன்றி வருதல்

c)

இறுதி எழுத்தின் ஓசையும் ஒன்றி வருதல்

2.

மோனை என்றால்...

a)

இரண்டாவது எழுத்து ஒன்றி வருதல்

b)

முதல் எழுத்து ஒன்றி வருதல்

c)

இறுதி அடி ஒன்றி வருதல்

3.

நாளும்

வாழும்

a)

எதுகை

b)

மோனை

4.

நாளும்

நாடிப்

a)

எதுகை

b)

மோனை

5.

சந்தச் சொல்லைத் தெரிவு செய்க

a)

உலகம் - ஊற

b)

ஊற்று - காற்று

c)

என்றும் - ஏதும்

6.

இயைபு சிறப்பினைத் தெரிவு செய்க

a)

ஆட்டம் - ஆழக்

b)

பாழும்- மீளும்

c)

புனையுதடா- பெருகுதடா

7.

என்றும் - ஏதும்

a)

மோனை

b)

எதுகை

8.

காலம் - கோளம்

a)

மோனை

b)

எதுகை

9.

நாளும் - பாழும்- மீளும்

a)

மோனை

b)

எதுகை

c)

சந்தம்

10.

பறக்குதடா- பறந்திடடா

a)

சந்தம்

b)

இயைபு

11.

காலம் பறக்குதட! - இக்கவிதையின் பாடுபொருள்?

a)

அன்பு

b)

இறை நம்பிக்கை

c)

சமுதாயம்

12.

காலம் பறக்குதட! - இக்கவிதையின் மையக்கரு?

a)

தமிழர் முன்னேற்றம்

b)

தோட்டப்புறத் தமிழர்களின் அவலம்

c)

உயர்ந்தோர் வழி நிற்றல்

13.

நேற்றுத் திருந்தியவர் - உன்னை

நோக்கிப் பழகியவர்

ஊற்றுப் பெருக்கெனவே - இன்பம்

ஊறத் திளைக்கின்றார்!


!


இவ்வரிகளில் காணப்படும் எதுகையைத் தேர்ந்தெடு.

a)

நோற்று - நோக்கி

b)

ஊற்று - ஊற

c)

நேற்று - ஊற்று

14.

காலம் பறக்குதடா!- தமிழா

வாழப் பறந்திடடா!

கோளம் வலம்வரவே - உலகம்

கோலம் புனையுதடா!


இவ்வரிகளில் காணப்படும் மோனையைத் தேர்ந்தெடு.

a)

காலம் - கோளம்

b)

காலம் - வாழ

c)

கோளம் - கோலம்

15.

காலம் பறக்குதடா!- தமிழா

வாழப் பறந்திடடா!

கோளம் வலம்வரவே - உலகம்

கோலம் புனையுதடா!


இவ்வரிகளில் காணப்படும் சந்தத்தைத் தேர்ந்தெடு.

a)

காலம் - கோளம்

b)

காலம் - வாழ

c)

காலம் - தமிழா

16.

காலம் பறக்குதடா!- தமிழா

வாழப் பறந்திடடா!

கோளம் வலம்வரவே - உலகம்

கோலம் புனையுதடா!


இவ்வரிகளில் காணப்படும் இயைபைத் தேர்ந்தெடு.

a)

காலம் - கோளம்

b)

காலம் - வாழ

c)

பறக்குதடா - புனையுதடா

17.

"காலம் பறக்குதாடா' எனும் கவிதையை இயற்றியவரின் இயற்பெயர்?

a)

கரு. திருவரசு

b)

சுந்தரராசு

c)

வண்ணக் கவிஞர்

d)

பாவலன்

18.

கவிதையில் நயங்கள் எத்தனை?

a)

2

b)

4

c)

6

d)

8

19.

"திரிபு அணி" கொண்டுள்ள நயம் யாது ?

a)

சொல் நயம்

b)

பொருள் நயம்

c)

அணி நயம்

d)

திரிபு நயம்

20.

சந்தச் சொல்லைத் தெரிவு செய்க

a)

உலகம் - ஊற

b)

ஊற்று - காற்று

c)

என்றும் - ஏதும்

21.

இயைபு சிறப்பினைத் தெரிவு செய்க

a)

ஆட்டம் - ஆழக்

b)

பாழும்- மீளும்

c)

புனையுதடா- பெருகுதடா

22.

காலம் - கோளம்

a)

மோனை

b)

எதுகை

23.

பறக்குதடா- பறந்திடடா

a)

சந்தம்

b)

இயைபு

24.

காலம் பறக்குதடா இயற்றிய கவிஞரின் பிறந்த தேதி ?

a)

20 அக்டோபர் 1936

b)

20 ஜனவரி 1936

c)

20 டிசம்பர் 1937

25.

கவிஞர் பிறந்த நாடு

a)

மலேசியா நாடு

b)

தமிழ் நாடு

c)

சீங்கபூர் நாடு