wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Exodus 1-4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Approximately how many of the descendants of Jacob of Israel went to Egypt?

யாக்கோபின் கர்ப்பப் பிறப்பில் தோராயமாக எத்தனை பேர் எகிப்துக்குச் சென்றார்கள்?

a)

7

b)

24

c)

70

d)

120

2.

The midwives, however __________ God and did not do what the king of Egypt had told them to do; they let the boys live

மருத்துவச்சிகளோ, தேவனுக்கு______ எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்

a)

Worshipped

வணங்கினதால்

b)

Feared

பயந்ததினால்

c)

Loved

நேசித்ததால்

d)

Respected

மதித்ததால்

3.

The king's people built what two cities as store cities for Pharoaoh

பார்வோனுக்காக அவருடைய ஆட்கள் எந்த இரண்டு பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்

a)

Enon and Springfield

எனான் மற்றும் ஸ்பிரிங்ஃபீல்ட்

b)

Sodom and Gomorrah

சோதோம் மற்றும் கொமோரா

c)

Valdosta and Albany

வால்டோஸ்டா மற்றும் அல்பானி

d)

None of the above

இவைகளில் எதுவுமில்லை

4.

Of what tribe was Moses?

மோசே எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்?

a)

Benjamin

பென்யமீன்

b)

Joseph

யோசேப்பு

c)

Judah

யூதா

d)

Levi

லேவி

5.

Reuel's daughter replied, " An ____________ rescued us from the shepherds and watered the flock.

ரெகுவேலின் குமாரத்திகள் ___________ ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்

a)

Hittite

ஏத்தியன்

b)

Israelite

இஸ்ரவேலர்

c)

Jebusite

எபூசியர்

d)

Egyptian

எகிப்தியன்

6.

How was Moses to reply when the children of Israel asked what was the name of God?

இஸ்ரவேல் புத்திரர் தேவனுடைய நாமம் என்ன என்று கேட்டால், மோசே அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும்.

a)

Jehovah

யெகோவா

b)

Elohim

எலோஹிம்

c)

I am

இருக்கிறவராக இருக்கிறேன்

d)

Lord

இறைவன்

7.

And I will make the Egyptians favorably disposed toward this people, so that when you leave you will not go_____________."

அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும் போது _____போவதில்லை

a)

Hungry

பசியோடு

b)

Empty handed வெறுமையாய்

c)

Tired

சோர்வாக

d)

Thirsty

தாகத்தோடு

8.

Which was NOT one of the miracles God allowed Moses to perform to attest to His divine mission?

இவற்றுள் மோசேயின் தெய்வீகப் பணியை உறுதிப்படுத்த கடவுள் அனுமதித்த அற்புதங்களில் எது இல்லை?

a)

A staff that turned into a snake

சர்ப்பமாக மாறிய ஒரு கோல்

b)

A leprous hand

ஒரு வெண்குஷ்டம்கை

c)

Healing of the sick

நோயுற்றவர்களை குணப்படுத்துதல்

d)

Turning water into blood

தண்ணீரை இரத்தமாக மாற்றுது

9.

Moses went to this person and said, "Let me go back to my own people in Egypt to see if any of them are still alive."

யாரிடம் மோசே "நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும்" என்றார்

a)

Zipporah

சிப்போராள்

b)

Jethro

எத்திரோ

c)

The govenor of Midian

மீதியானின் ஆளுநர்

d)

Pharoah

பார்வோன்

10.

Whom did God send with Moses to talk to Pharaoh?

பார்வோனிடம் பேச மோசேயுடன் கடவுள் யாரை அனுப்பினார்?

a)

Aaron

ஆரோன்

b)

Nathan

நாதன்

c)

Hiram

ஹிராம்

d)

His mother

அவரது தாயார்