Worksheetsபொருளாதாரம் + 2 பாடம் 3
Total questions: 20
Worksheet time: 3mins
நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய
விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில்
இருந்தால் அது__________எனப்படும்
முழுவேலைவாய்ப்பு
குறைந்தளவு வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பின்மை
வேலைக்கான வாய்ப்பு
அமைப்புசார் வேலையின்மையின்
இயல்பு_______
இயங்கா சமுதாயம்
. சமதர்ம சமுதாயம்
இயங்கும் சமுதாயம்
கலப்புப் பொருளாதாரம்
மறைமுக வேலையின்மையில்,
உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி
பூஜ்யம்
ஒன்று
இரண்டு
நேர்மறை
தொன்மைப் பொ ருளியல் கோட்பாட்டின்
பிரதான இயல்பு _______
. குறைந்த அளவு வேலைவாய்ப்பு
பொருளாதாரம் எப்போதும் சமநிலையில் இருக்கும்
தேவை அதன் அளிப்பை
உருவாக்குகிறது
நிறை குறை போட்டி
J.B. சே ஒரு _____________
புதிய – தொன்மை பொருளியலாளர்
தொன்மை பொருளியலாளர்
நவீன பொருளியலாளர்நவீன பொருளியலாளர்
புதிய பொருளியலாளர்
கீன்ஸின் கருத்துப்படி, முதலாளித்துவ
பொருளாதார அமைப்பில் எப்படிப்பட்ட
வேலையின்மை காணப்படுகிறது?
முழு வேலைவாய்ப்பு
தன் விருப்ப வேலையின்மை
தன் விருப்பமற்ற வேலையின்மை
குறைவு வேலைவாய்பு
வேலைவாய்ப்பு பற்றி தொன்மை
கோட்பாட்டின் மையக் கருத்து என்பது
_______
குறைந்து செல் விளைவு விதி
தேவை விதி
அங்காடி விதி
நுகர்தி
கீன்ஸின் கூற்றுப்படி வேலையின்மை
என்பது _____
விளைவு அளிப்பு பற்றாக்குறை
விளைவு தேவை பற்றாக்குறை
இரண்டும் பற்றாக்குறை
எவையும் இல்லை
சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையே
சமநிலையை கொண்டு வருவது
____________ நெகிழ்வு ஆகும்.
தேவையின்
அளிப்பின்
மூலதனத்தின்
வட்டியின்
நவீன பொருளாதார கோட்பாட்டின்
வளர்ச்சியில் ____________ கோட்பாடு
ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
கீன்ஸ்
சே (Say)
தொன்மையது
வேஈ. வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய
கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக்
கருத்துரு ____________ ஆகும்.
தொகுத் தேவை
தொகு அளிப்பு
விளைவுத் தேவை
ஈ. இறுதிநிலை நுகர்வு விருப்
இறுதிநிலை நுகர்வு விருப்பு
தொகுத் தேவையின் கூறு
____________ ஆகும்தனிநப
தனிநபர் ர தேவை
அரசுச் செலவு
ஏற்றுமதி மட்டும்
இறக்குமதி மட்டும்
மொத்த அளிப்பு சமம் ____________
C + I + G
C + S + G + (X – M)
C + S + T +(X-M)
C + S + T + Rf
தலையிடாக் கொள்கைக்குப் பதிலாக
கீன்ஸின் கோட்பாடு ________யை
எடுத்துரைக்கிறது.
அரசுத் தலையீடின்மை
உச்சஅளவுத் தலையீடு
சில சூழல்களில் அரசின் தலையீடு
தனியார் துறை தலையீடு
கீன்ஸின் வேலைவாய்ப்பு மற்றும்
வருவாய் கோட்பாட்டில், ___________பொருளாதார மந்த நிலைக்குக்
காரணமாக உள்ளது.
குறைவான உற்பத்தி
அதிகத் தேவை
நெகிழ்வற்ற அளிப்பு
உற்பத்தித்திறன் ஒப்பிடும்போது மிகக்
குறைந்தளவு மொத்தத் தேவை
தொன்மைக் கோட்பாடு __________ ஐ
ஆதரிக்கிறது.
சமநிலை வரவு செலவு
சமமற்ற வரவு செலவு
உபரி வரவு செலவு
பற்றாக்குறை வரவு செலவு
____________ சமநிலையை
கீன்ஸிடைய கோட்பாடு வலியுறுத்தியது.
மிகக்குறுகிய காலம்
குறுகிய காலம்
மிக நீண்ட காலம்
நீண்ட காலம்
தொன்மைக் கோட்பாட்டின்படி, வட்டி வீதம்
____________க்கான வெகுமதி
முதலீடு
தேவை
மூலதனம்
சேமிப்பு
கீன்ஸின் கோட்பாட்டில், பணத்திற்கான
தேவையையும் பணத்தின் அளிப்பையும்
நிர்ணயிப்பது ____________ ஆகும்.
வட்டி வீதம்
விளைவுத் தேவை
தொகுத் தேவை
தொகு அளிப்பு
ஒரு பொருளாதாரத்தில் ____________ இயக்கத்தை சே (Say) யின் விதி வலியுறுத்தியது.
தூண்டப்பட்ட விலைக் கருவி
தானியங்கும் விலைக் கருவி
தூண்டப்பட்ட தேவை
தூண்டப்பட்ட முதலீடு
