wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

MANI +2 CHEMISTRY unit 7

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. A B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1 . A ன் துவக்கச் செ றிவு

0.01M எனில் ஒரு மணி நேர த்திற்குப் பிறகு A ன் செ றிவு

a)

0.01 e−x

b)

1×10−2 (1−e−60x )

c)

(1×10−2 )e−60x

d)

இவை எதுவுமல்ல

2.

என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செ றிவு 0.02m மே லும் அரை

வா ழ்கா லம் 10 min. 0.04m துவக்கச் செ றிவுடன் ஒருவர் வினையினை நிகழ் த்தினா ல

அவ்வினையின் அரை வா ழ்கா லம்

a)

10 s

b)

5 min

c)

20 min

3.

ஒரு வினையின் வினைவேக மாறிலி மற்றும் வெப்பநிலைக் கு இடையே யான வர ைபடம்

பின்வருமாறு இவற்றுள் வெப்பநிலை முழுமைக் கும் அர்ஹீனியஸ் தன்மையினைக்

குறிப்பிடும் வர ைபடம் எது?

a)
b)
c)
d)

 அ மற்றும் இ

4.

A -----------PRODUCT என்ற முதல் வகை வினையில் துவக்கச் செ றிவு x mol L−1மே லும்

அரை வா ழ்கா லம் 2.5 hours . இதே வினைக்கு துவக்கச் செ றிவு x/2 mol L-1

ஆக இருப்பின்,

அரை வாழ் கா லம்.

a)

(2.5 × 2)hours

b)

(2.5/2)hours

c)

2.5h0urs

d)

வினைவேக மாறிலியின் மதிப்பினைத் தெ ரியாமல் க� ொடுக்கப்பட்டுள்ள

விவர ங்களிலிருந்து t1/2 மதிப்பினைக் கண்டறிய இயலாது

5.

2NH3 \rightarrow\rightarrow\rightarrow   N2 + 3H 3

என்ற வினைக்கு −d[NH3 ] /dt=k1[NH3 ], d{N2}/dt=k2[ NH3 ], d[ H2 ],/dt=k3[ NH3 ]

எனில், K1, K2 மற்றும் K3 ஆகியவைக ளுக்கிடையே யான த் த ொடர்பு

a)

k1=k2=k3

b)

k1=3k2=2k3

c)

1.5=3k2=k3

d)

2k=k2=3k3

6.

குறை ந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப் பில் பா ஸ்பைனின் (PH3) சிதை வு வினை ஒரு

முதல் வகை வினையாகும் ஏனெ னில் (NEET)

a)

வினைவேக மான து கவர ப்பட்ட புறப்பரப் பிற்கு நே ர் விகிதத்தில் உள்ளது.

b)

வினைவேக மான து கவர ப்பட்ட புறப்பரப் பிற்கு எதிர் விகிதத்தில் உள்ளது.

c)

வினைவேக மான து, கவர ப்பட்ட புறப்பரப் பினைச் சார்ந்து அமைவ தில்லை.

d)

சிதைவடைத ல் வேக ம் மெ துவானதா கும்.

7.

ஒரு வினைக்கு, வினைவேக ம் = k [அசிட்டோன் ]3/2 எனில், வினைவேக மாறிலி மற்றும்

வினைவேக ம் ஆகியனவ ற்றின் அலகுகள் முறையே

a)

(mol L−1s−1 ) ,(mol−1/2 L−1/2 s− 1)

b)

(mol−1/2 L−1/2 s− 1 ) ,(mol) L − 1s− 1

c)

(mol−1/2 L−1/2 s− 1) , (mol L− 1 s− 1

d)

(mol L s) , (mol−1/2 L −1/2 s− 1)

8.

ஒரு வேதிவினையின் ப�ோ து சேர்க ்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவ ற்றுள்

எதன ை மாற்றியமைக் கிறது? (NEET)

a)

என்தா ல்பி

b)

கிளர்வு ஆற்ற ல்

c)

என்ட்ரோ பி

d)

அக ஆற்ற ல்

9.

பின்வரும் கூற்றுகள ைக் கருதுக.

(i) வினைபடு ப� ொருட்களின் செ றிவு அதிகரிப்பான து, பூஜ்ய வகை வினையின்

வினைவேக த்தினை அதிகரிக்கிறது.

(ii) Ea = 0 எனில், வினைவேக மாறிலி k ஆனது ம�ோத ல் எண் A க்குச் சமமாகிறது.

(iii) Ea = ∞ எனும் ப�ோ து, வினைவேக மாறிலி k ஆனது ம�ோத ல் எண் A க்குச் சமமாகிறது.

(iv) ln(k)vs T வர ைபடம் ஒரு நேர்கோடா கும்

(v) ln( k) vs 1/T

வர ைபடம் நே ர்க்குறி சாய் வுடன் கூடிய ஒரு நே ர் க�ோடா கும்.

a)

(ii) மட்டும்

b)

(ii) மற்றும் (iv)

c)

(ii) மற்றும் (v)

d)

(i), (ii) மற்றும் (v)

10.

ஒரு மீள் வினையில், முன்னோக் கிய வினையின் என்தா ல்பி மாற்ற ம் மற்றும் கிளர்வு ஆற்றல ்கள்

முறையே −x kJ mol−1 மற்றும் y kJ mol−1 ஆகும். எனவே, பின்னோக் கிய வினையின் கிளர்வு

ஆற்ற ல்

a)

(y −x)kJ mol−1

b)

(x + y)J mol−1

c)

(x −y)kJ mol−1

d)

(x + y) × 103 J mol−1

11.

வெப்பநிலை 200K இருந்து 400K க்கு உயர்த்தப்படும் ப�ோ து வினைவேக ம் இரு மடங் கு

அதிகரித்தா ல், கிளர்வு ஆற்ற லின் மதிப்பு யாது? (R = 8.314 JK-1mol-1)

a)

234.65 kJ mol −1

b)

43 4.65 kJ mol−1

c)

2.305k J mol−1

d)

334.65 J mol−1

12.

இவ்வினை முதல் வகை வினையை ச் சார்ந ்தது. ஒரு குறிப்பிட்ட

வெப்பநிலை யில் வினைவேக மாறிலி 2.303 × 10−2 hour−1 வள ைய புரப்பே னின் துவக்கச்

செ றிவு 0.25M எனில், 1806 நிமிடங்களுக்குப்பின் வள ையபுரப்பே னின் செ றிவு என்ன

a)

0.125M

b)

0.215M

c)

0.25 × 2.303M

d)

0.05M

13.

ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 0,6909 min-1 எனில் 75% வினை

நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்கள்).

a)

(3/2) log 2

b)

(2/3) log 2

c)

(3/2) log (3/4)

d)

(2/3) log (4/3)

14.

x y → என்ற முதல் வகை வினையில் K என்பது வினைவேக மாறிலி மேலும் x ன்

துவக்கச் செறிவு 0.1 M எனில், அரை வாழ் காலம்

a)

(log 2/k)

b)

(0.693/(0.1)k)

c)

(1n 2/k)

d)

இவை எதுமில்லை

15.

கூற்று : ஒரு வினை முதல் வகை வினையாக இருந்தால், வினைபடு பொருளின் செறிவு

இரு மடங்காகும் போது, வினை வேகமும் இரு மடங்காகும்.

காரணம் : வினை வேக மாறிலியும் இரு மடங்காகும்

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான

விளக்கமாகும்.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான

விளக்கமல்ல

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

16.

ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 5.8 10 s 2 1 × − − அவ்வினையின்

வினைவகை

a)

முதல் வகை

b)

பூஜ்ய வகை

c)

இரண்டாம் வகை

d)

மூன்றாம் வகை

17.

N O (g) 2NO (g) + 1

2

O (g) 2 5 → 2 2 என்ற வினைக்கு N2

O5 ன் மறையும் வேகமானது

6.5×10-2 mol L-1 S-1 NO2

மற்றும் O2

ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே

a)

(3.25*10-2 mol L-1 s-1)and (1.3 * 10-2 mol L-1 s-1)

b)

(1.3* 10-2 mol L-2 s-1)and (3.25 * 10-2 mol L-1 s-1)

c)

(1.3*10-1 mol L-1 s-1)and (3.25 * 10-2 mol L-1 s-1)

d)

இவை எதுவுமல்ல

18.

H2o2சிதைவடைந்து O2 வைத் தரும் வினையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு

நிமிடத்திற்கு 48g O2 உருவானால் அக்குறிப்பிட்ட நேரத்தில் நீரின் உருவாதல் வேகம்.

a)

0.75 mol min−1

b)

1.5 mol min−1

c)

2.25 mol min−1

d)

3.0 mol min−1

19.

வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதியளவு நிறைவு

பெற தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் அவ்வினையின் வகை

a)

பூஜ்ஜியம்

b)

ஒன்று

c)

பின்னம்

d)

எதுவுமல்ல