Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு +1 பாடம் 1

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய

காலகட்டம் எனப்படுகிறது.

a)

வரலாற்றுக்கு முந்தைய காலம்

b)

வரலாற்றுக்காலம்

c)

பழங் கற்காலம்

d)

புதிய கற்காலம்

2.

வரலாற்றின்பழமையான காலம் ஆகும்.

a)

பழங் கற்காலம்

b)

புதிய கற்காலம்

c)

செம்புக்காலம்

d)

இரும்புக்காலம்

3.

பழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில்

-------இல் அடையாளம் காணப்பட்டன.

a)

1860

b)

1863

c)

1873

d)

1883

4.

மத்திய பிரதேச த்தில் உள்ள சன் பள்ளத்தாக் கில்

உள்ள பாகோ ர்-1, பாகோ ர்-3 ஆகியவை

நாகரிகம் நிலவிய இடங்கள்.

a)

கீழ்ப்பழங்கற்காலம்

b)

இடைப்பழங்கற்காலம்

c)

மேல்பழங்கற்காலம்

d)

புதிய கற்காலம்

5.

மெஹர்கார் பண்பாட்டுடன் தொடர்புடையது.

a)

பழைய கற்காலப்

b)

புதிய கற்காலப்

c)

இடைக்கற்காலப்

d)

செம்புக்காலப்

6.

கல்வெட்டுக் குறிப்புகள்

மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும்

இடையேயான வணிகத்தொட ர்புகளைக்

குறிப்பிடுகின்றன.

a)

க்யூனிபார்ம்

b)

ஹைரோக்ளைபிக்ஸ்

c)

தேவநாகரி

d)

கரோஷ் டி

7.

பர்சஹோம் நிலவிய இடமாகும்.

a)

காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பா டு

b)

கங்கைச் சமவெ ளியின் புதிய

கற்காலப்பண்பா டு

c)

கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பா டு

d)

தென்னிந்தியாவின் புதிய கற்காலப்பண்பா டு

8.

தொடக்கஹரப்பாகாலகட்டம் என்பது

ஆகும்.

a)

பொ.ஆ.மு. 3000-2600

b)

பொ.ஆ.மு. 2600-1900

c)

பொ.ஆ.மு. 1900 – 1700

d)

பொ.ஆ.மு. 1700-1500

9.

ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாத ார

வழிமுறையாக இருந்தது.

a)

வேளாண்மை

b)

மட்பா ண்டம் செய்தல்

c)

கைவினைத்தொ ழில்கள்

d)

மீன் பிடித்தல்

10.

சிந்து நாகரிகம் ஏறத்தா ழ இலிருந்து

வீழ்ச்சி அடைந்தது.

a)

பொ.ஆ.மு. 1800

b)

பொ.ஆ.மு. 1900

c)

பொ.ஆ.மு. 1950

d)

பொ.ஆ.மு. 1955