NEW
Font size
WorksheetsBible Quiz - March 22
Total questions: 50
Worksheet time: 32mins
1. Where did St. Paul go to proclaim the good news of Christ and find a door was opened for him in the Lord?
1. புனித பவுலுக்கு நற்செய்தி பணியாற்ற எங்கே நல்ல வாய்ப்பை தந்தார்?
A. Antioch
A. அந்தியோக்கு
B. Corinth
B. கொரிந்து
C. Troas
C. துரோவா
D. Damascus
D. தமஸ்கு
2. Complete the following: ‘So if anyone is in Christ, there is ______.’
2. ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது ____________ இருக்கிறார்.
A. A disciple
A. சீடராய்
B. A believer
B. நம்பிக்கையாளராய்
C. A new creation
C. புதிதாக படைக்கப் பட்டவராய்
D. A saint
D. புனிதராய்
3. What did the lord give for building us up?
3. வளர்ச்சிக்காக ஆண்டவர் எதை கொடுத்திருக்கிறார்?
A. Administration
A. ஆளுமை
B. Power
B. ஆற்றல்
C. Authority
C. அதிகாரம்
D. Command
D. கட்டளை
4. In order to receive the promises of God, what are we to do?
4. கடவுளின் வாக்குறுதியை பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
A. Cleanse ourselves from false religions
A. தவறான மதத்திலிருந்து தூய்மையடைதல்
B. Cleanse ourselves from making sacrifices
B. பலியிட வேண்டும்
C. Cleanse ourselves from defilement of the body and spirit
C. உடலையும் உள்ளத்தையும் தூய்மை படுத்தவேண்டும்
D. Cleanse ourselves from sin
D. பாவத்திலிருந்து தூய்மை பெறவேண்டும்
5. St. Paul says, ‘May I boast of nothing except…’
5. புனித பவுல் எதைக் குறித்து பொருமை பாராட்டுகிறார்?
A. My good works
A. அவரது நன்மைத்தனங்கள்
B. The cross of our Lord Jesus Christ
B. இயேசு கிறிஸ்துவின் சிலுவை
C. My ministry
C. அவரது பணி வாழ்க்கை
D. My flesh
D. அவரது உடல் வலிமை
6. St. Paul’s mind could not rest because he did not find which brother at Troas?
6. புனித பவுலின் மனம் துரோவாவில் யாரைக் காணாமல் அமைதியின்றி தவித்தது?
A. Timothy
A. திமோத்தேயு
B. Thomas
B. தோமா
C. Titus
C. தீத்து
D. Thaddeus
D. ததேயு
7. Fill in the blank: ‘See, now is the acceptable time; see, now is the day of ______.’
7. 'இதுவே தகுந்த காலம்.இன்றே_______ நாள்.'
A. Rejoicing
A. அக்களிப்பு
B. Resurrection
B. உயிர்ப்பு
C. Salvation
C. மீட்பு
D. Servitude
D. அடிமைத்தனம்
8. Whom did Paul oppose to his face at Antioch?
8. அந்தியோக்கியாவில் பவுல் யாரை எதிர்த்தார்?
A. Cephas
A. கேபா
B. Elymas
B. பர்னபா
C. James
C. யாக்கோபு
D. John
D. யோவான்
9. According to St. Paul, what urges us on?
9. புனித பவுலின் கூற்றுப்படி எது அவர்களை ஆட்கொள்கிறது?
A .The heavenly vision
A. விண்ணக காட்சி
B. The love of Christ
B. கிறிஸ்துவின் பேரன்பு
C .The terror of the Lord
C. ஆண்டவர் பற்றிய அச்சம்
D. None of the above
D. மேற்கண்ட எதுவுமில்லை
10. How did God grant the inheritance to Abraham?
10. ஆபிரகாமுக்கு உரிமைப்பேறு எதன் வழியாய் அருளப்பட்டது?
A. Through the law
A. திருச்சட்டத்தின் வழியாக
B. Through the promise
B. வாக்குறுதியின் வழியாக
C. Through the Spirit
C. தூய ஆவியின் வழியாக
D. Through the works
D. செயல்களின் வழியாக
11. Paul did not say that we are competent of ourselves to claim anything as coming from us; but our competence is from whom?
11. புனித பவுல் தங்கள் தகுதி யாரிடம் இருந்து வருவதாக கூறுகிறார்?
A. Spirit
A. ஆவியார்
B. Jesus
B. இயேசு கிறிஸ்து
C. Our Parents
C. பெற்றோர்
D. God
D. கடவுள்
12. Why did Jesus Christ become poor for our sake?
12. இயேசு கிறிஸ்து நமக்காக ஏழையானது ஏன்?
A. For us to know about the Gospel of God.
A. நற்செய்தியை நாம் அறிந்து கொள்ள
B. So that by his poverty, we might become rich
B. அவரது ஏழ்மையினால் நாம் செல்வராகும்படி
C. That there may be fair balance
C. சமநிலை உண்டாகும் படி
D. To test our genuineness
D. நம் உண்மைத் தன்மை பரிசோதிக்க பட
13. Fill in the blank: ‘So we are ______ for Christ, since God is making his appeal through us.’
13. 'எனவே நாங்கள் கிறிஸ்துவின் ____________ இருக்கிறோம்.'
A. Ambassadors
A. தூதுவர்கள்
B. Diplomats
B. சீடர்கள்
C .Kings
C. அரசர்கள்
D. Priests
D. குருக்கள்
14. St. Paul, in his letter to the Corinthians, says that ...
14. புனித பவுல் இந்த கடிதத்தில் கூறுகிறார்: ........
A. The one who sows sparingly will also reap sparingly
A. குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார்
B. The one who sows bountifully will also reap bountifully
B. நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்
C. Both A and B
C. A மற்றும் B இரண்டும்
D. None of the above
D. மேற் சொன்ன எதுவுமில்லை
15. St. Paul said farewell to the people at Troas and went on to which place?
15. புனித பவுல் துரோவாவில் இருந்து எங்கு சென்றார்?
A. Ephesus
A. எபேசு
B. Egypt
B. எகிப்து
C. Rome
C. உரோம்
D. Macedonia
D. மாசிதோனியா
16. Complete the following: ‘For God loves a ______.’
16. __________ கடவுளின் அன்புக்கு உரியவர்.
A. Stingy giver
A. தாராள மனமின்றி கொடுப்பவர்
B. Reluctant giver
B. தயக்கத்தோடு கொடுப்பவர்
C. Cheerful giver
C. முக மலர்ச்சியோடு கொடுப்பவர்
D. Sorrowful giver
D. கவலையோடு கொடுப்பவர்
17. What is God testing?
17. புனித பவுல் பிறருடைய ஆர்வத்தை எடுத்துக் காட்டி எதை சோதிக்கிறார்?
A. Our faith
A. விசுவாசத்தை
B. The genuineness of our love against the earnestness of others
B. உண்மை அன்பை
C. Patience
C. பொறுமையை
D. Righteousness
D. நேர்மையை
18. Fill in the blank: ‘For all who rely on the works of the _______ are under a curse.’
18. _________ வார்த்தைகளை எல்லாம் கடைபிடித்து நடவாதோர் சபிக்கப்படட்டும்.
A. Law
A. திருச்சட்டத்தின்
B. Gentiles
B. பிற இனத்தவரின்
C. Jews
C. யூதரின்
D. Heathens
D. யூதர் அல்லாதவரின்
19. Through what did St. Paul receive the gospel?
19. எங்கிருந்து புனித பவுல் நற்செய்தியை பெற்றுக் கொண்டார்?
A. Teachings
A. ஆசிரியர்களிடமிருந்து
B. Revelation of Jesus Christ
B. இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டில் இருந்து
C. Testimonials
C. சாட்சியங்களில் இருந்து
D. Ancestors
D. முன்னோர்களிடம் இருந்து
20. Complete the following: ‘For if the eagerness is there, the gift is acceptable according to ______.’
20. ________ கொடுத்தால் தம்நிலைக்கேற்ப எவ்வளவு கொடுத்தாலும் இறைவனுக்கு ஏற்புடையதாகும்.
A. What one has
A. ஆர்வத்தோடு
B. Kindness
B. இரக்கத்தோடு
C. Knowledge
C. அறிவோடு
D. Pressure
D. அழுத்தத்தோடு
21. How did God console us?
21. கடவுள் எவ்வாறு அவர்களுக்கு ஆறுதல் அளித்தார் ?
A. By a vision
A. காட்சியின் வழியாக
B. By the arrival of Titus
B. தீத்துவின் வரவால்
C. By the prayers of the saint
C. புனிதர்களின் வேண்டுதலால்
D. All of the above
D. மேற்கண்ட மூன்றும்
22. Fill in the blank: ‘From now on, let no one make trouble for me; for I carry the ______ of Jesus branded on my body.’
22. என் உடலில் உள்ள நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு _______ அடையாளம்.
A. Burden
A. சுமை
B. Blessings
B. ஆசிர்வாதம்
C. Marks
C. தழும்புகள்
D. Blood
D. இரத்தம்
23. How many days did Paul stay with Cephas in Jerusalem?
23. புனித பவுல் கேபாவுடன் எத்தனை நாட்கள் எருசலேமில் தாங்கினார்?
A. 10 days
A. 10 நாட்கள்
B. 12 days
B. 12 நாட்கள்
C. 15 days
C. 15 நாட்கள்
D. 7 days
D. 7 நாட்கள்
24. Complete the following: ‘And you show that you are a letter of Christ, prepared by us, written not with ink but with ______.’
24. கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே. அது மையினால் அல்ல மாறாக ________ எழுதப்பட்டது.
A. Goat's blood
A. ஆட்டின் ரத்தம்
B. Fire
B. நெருப்பு
C. A cloud of witnesses
C. மகிமையின் மேகம்
D. The Spirit of the living God
D. வாழும் கடவுளின் ஆவியால்
25. Since it is by God’s mercy that we are engaged in this ministry, what do we not lose?
25. கடவுளின் இரத்தத்தால் இத்திருப்பணியை பெற்ற நாங்கள் எது தளராமல் இருக்கிறோம்?
A. Heart
A. மனம்
B. Hope
B. நம்பிக்கை
C. Faith
C. விசுவாசம்
D. Mercy
D. இரக்கம்
26. Why was the law added?
26. திருச்சட்டத்தினின் பயன் என்ன?
A. Because we need rules
A. குற்றங்களை எடுத்துக் காட்ட
B. Because of transgressions
B. சட்டம் நமக்கு தேவை
C. To prevent lawlessness
C. சட்டம் இன்றி இருக்க முடியாது
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
27. Fill in the blank: ‘We destroy _______ and every proud obstacle raised up against the knowledge of God.’
27. கடவுளின் வல்லமையால் அரண்களை தகர்த்தேறிக்கூடிய கருவிகளைக் கொண்டு _____________ தகர்த்தெறிகிறோம்.
A. Fights
A. சண்டை
B. Disputes
B. தகராறு
C. Debates
C. விவாதம்
D. Arguments
D. குதர்க்க வாதம்
28. What did Moses put over his face to keep the people of Israel from gazing at the end of the glory that was being set aside?
28. மறைந்து போகும் மாட்சியை இஸ்ரயேல் மக்கள் காணாதவாறு மோசே தன் முகத்தை எதைக் கொண்டு மறைத்தார்?
A. Veil
A. முக்காடு
B. Sackcloth
B. சாக்குத் துணி
C. His robe
C. அங்கி
D. Panty hose
D. முககவசம்
29. Paul spent his early life in ____.
29. பவுல் முதலில் எந்த நெறியை பின்பற்றி வந்தார்?
A. Buddhism
A. பௌத்தம்
B. Atheism
B. நாத்திகம்
C. Christianity
C. கிறிஸ்துவம்
D. Judaism
D. யூதம்
30. St Paul says which of the following:
30. கீழ்க்கண்டவற்றில் எது பவுலின் கூற்று?
A. Do not be deceived, God is not mocked, for you reap whatever you sow
A. ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்
B. If you sow to your own flesh, you will reap corruption from the flesh
B. ஊனியல்பாகிய நிலத்தில் விதைப்போர் அழிவை அறுவடை செய்வார்
C. If you sow to the spirit you will reap eternal life from the spirit
C. ஆவிக்குரிய வாழ்வாகிய நிலத்தில் விதைப்போர்
D. All of the above
D. மேற்கண்ட மூன்றும்
31. Complete the following: ‘We do not dare to ______ or ______ ourselves with some of those who commend themselves.’
31. தங்களுக்குத் தாங்களே நற்சான்று கொடுப்பவர்களோடு எங்களை
___________, __________ நாங்கள் துணியவில்லை.
A. Classify, Compare
A. சேர்த்துக்கொள்ளவோ, ஓப்பிடவோ
B. Identify, Equal
B. கண்டறியவோ, சமமாக்கவோ
C. Order, Approach
C. கட்டளையிடவோ, அணுகவோ
D. Confuse, Confront
D. குழப்பமடையவோ, எதிர்கொள்ளவோ
32. What is granted to the churches of Macedonia?
32. மாசிதோனிய திருச்சபைக்கு கடவுள் எதைக் கொடுத்தார்?
A. Grace of God
A. அருள்
B. Consolation
B. ஆறுதல்
C. Kindness
C. கனிவு
D. Power of God
D. ஆற்றல்
33. Fill in the blank: ‘We are ready to punish every ________ when your obedience is complete.’
33. நீங்கள் முழுமையாக கீழ்ப்படிந்த பிறகு _____________ யாவருக்கும் தக்க தண்டனை கொடுக்க நாங்கள் தயாராயிருக்கிறோம்.
A. Disobedience
A. கீழ்ப்படியாதவர்கள்
B. Rudeness
B. கொடூரமானவர்கள்
C. Impoliteness
C. நாகரீகமற்றவர்கள்
D. Disrespect
D. மரியாதையற்றவர்கள்
34. According to St. Paul, why should we bear one another's burdens?
34. எதற்க்காக ஒருவர் மற்றவரின் சுமைகளை தாங்க வேண்டும்?
A. To go to heaven
A. விண்ணகம் செல்ல
B. To be God's favorite
B. கடவுளுக்கு நெருக்கமாக
C. To fulfill the law of Christ
C. கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்ற
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
35. About the Temple of the Living God, St. Paul writes ...
35. வாழும் கடவுளின் கோவில் பற்றி பவுல் என்ன கூறுகிறார்?
A. We are the temple of the living God
A. வாழும் கடவுள் கோவில் நாமே
B. God says "I will live in them and walk among them"
B. என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன்
C. God says, "I will be their God and they shall be my people"
C. நானே அவர்கள் கடவுள்.அவர்கள் என் மக்கள்
D. All of the above
D. மேற்சொன்ன அனைத்தும்
36. Our Gospel is veiled to whom?
36. நற்செய்தி யாருக்கு மறைக்கப் பட்டிருக்கிறது?
A. To those who are perishing
A. அழிவுறுவோர்க்கு
B. To those who falsify God’s word
B. தவறாக அறிவிப்பவர்களுக்கு
C. To those who refuse to practice cunning
C. தந்திரமாக செயல்படுவோருக்கு
D. To those who are unbelievers
D. நம்பிக்கை யற்றவர்களுக்கு
37. Complete the following: ‘The one who had much did not have ______.’
37. மிகுதியாக சேகரித்தவருக்கு எதுவும் ___________.
A. Too little
A. குறையவில்லை
B. Abundant joy
B. மிகுதியான மகிழ்ச்சி
C. Wealth of generosity
C. கிடைக்கவில்லை
D. Too much
D. மிஞ்சவில்லை
38. According to St Paul, by what should we walk?
38. நாம் ஏதன் அடிப்படையில் வாழ்கிறோம்?
A. Circumspectly
A. கண்ணியத்தின்
B. Righteously
B. நேர்மையில்
C. Uprightly
C. நீதியின்
D. Faith
D. நம்பிக்கையின்
39. The Lord Almighty says …
39. எல்லாம் வல்ல ஆண்டவர் கூறுகிறார்…..
A. I will be your father
A. நான் உங்களுக்கு தந்தையாய் இருப்பேன்
B. And you shall be my sons and daughters
B. நீங்கள் எனக்கு புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள்
C. Both A and B
C. a மற்றும் b இரண்டும்
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
40. The Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is what?
40. ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் என்ன உண்டு?
A. Law
A. சட்டம்
B. Freedom
B. விடுதலை
C. Punishment
C. தண்டனை
D. Captivity
D. கட்டு
41. Fill in the blank: ‘He scatters abroad, he gives to the poor; his ______ endures forever.’
41. ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும் போது அவரது என்றென்றும் நிலைத்திருக்கும்?
A. Righteousness
A. நீதி
B. Generosity
B. இரக்கம்
C. Ministry
C. சேவை
D. Obedience
D. கீழ்ப்படிதல்
42. What did James, Cephas, and John give to Paul and Barnabas?
42. அருள்பணியை பெற்றுக் கொண்ட பவுல் மற்றும் பர்னபாவுக்கு கேபா யோவான் யாக்கோபு மூவரும் என்ன செய்தார்?
A. Encouragement
A. ஊக்கப் படுத்தினர்
B. Financial support
B. பொருளுதவி செய்தனர்
C. Personal instruction
C. முறைப் படுத்தினர்
D. Right hand of fellowship
D. கை கொடுத்தனர்
43. According to St Paul, how should we treat those we find in transgression?
43. ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டால் எப்படி திருத்த வேண்டும் என்று புனித பவுல் கூறுகின்றார்?
A. With spirit of gentleness
A. கனிந்த உள்ளதோடு
B. With spirit of joy
B. அக்களிப்போடு
C. With jealousy
C. பொறாமையோடு
D. With pride
D. பெருமையோடு
44. How was Christ crucified?
44. கிறிஸ்து எவ்வாறு சிலுவையில் அறையப்பட்டார்?
A. In Power
A. அதிகாரத்தால்
B. In Weakness
B. வலுவற்றவரால்
C. In Truth
C. உண்மையில்
D. In Faith
D. நம்பிக்கையில்
45. Even though our outer nature is wasting away, what is happening to our inner nature day by day?
45. உடல் அழிந்து கொண்டிருந்தாலும் உள்ளார்ந்த அழகு நாளுக்கு நாள் என்ன ஆகிறது?
A. Wasting away
A. கெட்டு போகிறது
B. Being renewed
B. புதுப்பிக்க பெறுகிறது
C. Being lost
C. தொலைந்து போகிறது
D. Being crushed
D. நொருங்கிப் போகிறது
46. Who sent Paul as an apostle?
46. திருத்தூதராக புனித பவுலை அனுப்பியது யார்?
A. Jesus Christ & God the Father
A. இயேசுகிறிஸ்துவும், தந்தை கடவுளும்
B. Humans
B. மனிதர்கள்
C. Selection committee
C. திருச்சபை
D. The Angels
D. தூதர்கள்
47. What term did Paul use to describe the Galatians?
47. கலாத்தியரை பவுல் எவ்வாறு அழைக்கிறார்?
A. Fickle
A. மன உறுதியற்றவர்கள்
B. Foolish
B. அறிவிலிகள்
C. Hypocritical
C. பாசாங்கு செய்பவர்கள்
D. Unwise
D. முட்டாள்கள்
48. How is a person justified?
48. எவ்வாறு ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக முடியும்?
A. Faith in Jesus Christ
A. இயேசுகிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையால்
B. Personal holiness
B. பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதால்
C. Wisdom
C. ஞானத்தால்
D. Works of the law
D. சட்டத்தின் படி செயல்பட்டால்
49. St. Paul speaks to the Corinthians as he speaks to children, urging them to...
49. கொரிந்தியருக்கு புனித பவுல் பிள்ளைகளுக்குக் கூறுவதைப் போல எதைக் கூறுகிறார்?
A. Open wide your hearts also
A. இதயக் கதவுகளைக் திறந்து வையுங்கள்
B. Not give any regard to the Law
B. சட்டத்தை புறக்கணியுங்கள்
C. Continue persecuting the early Christians
C. கிறிஸ்தவர்களை துன்புறுத்துங்கள்
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
50. Who were Paul and Barnabas to remember?
50. பவுலும் பர்னபாவும் எதை மறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் பட்டார்கள்?
A. Lot's wife
A. லோத்துவின் மனைவியை
B. The apostles
B. அப்போஸ்தலர்களை
C. The poor
C. ஏழைகளுக்கு உதவுவதை
D. The saints at Jerusalem
D. எருசலேமில் உள்ள புனிதர்களை
