wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

physics+2 unit9

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மின்னழுத்தம்V வோல்ட்மூலமாகமுடுக்கப்படும்ஆல்ஃபாதுகள்ஒன்றுஅணு

எண் Z கொண்ட அணுக்கருவை நோக்கி

மோதலுக்கு உட்பட அனுமதிக்கப்படும்போது, அணுக்கருவிலிருந்துஆல்பாதுகளின்மீச்சிறுஅணுகுதொலை

a)

1.44Z/VA

b)

14.4V/ZA

c)

1.44Z/VA

d)

1.44V/ZA

2.

ஹைட்ரஜன்அணுவில்நோன்கோவது

சுற்றுப்பாதையில் இயகும எலக்டரோனின்

கோண உந்தம்

a)

h

b)

π\pi  

c)

4h/ π\pi  

d)

2h/ π\pi  

3.

n = 1 சுற்றுப்பாதைக்கு அயனியாக்க அழுத்தம்

122.4 V கொண்ட அணுவின் அணு எண் :

a)

1

b)

2

c)

3

d)

4

4.

ஹைட்ரஜன் அணுவின் முதல் மூன்று சுற்றுப்பாதைகளின் ஆரங்களின் விகிதம்

a)

1:2:3

b)

2:4:6

c)

1:4:9

d)

1:3:5

5.

கேதோடு கதிர்களின் மின்னூட்டம்

a)

நேற்க்குறி

b)

எதிர்க்குறி

c)

நடுநிலை

d)

வரையறுக்கப்

படவில்லை

6.

ஜே,கே.தாம்சனின் e/m ஆய்வில், எலக்டரான் கற்றைக்குப் பதிலாக மியூவான்

(மியூவான் என்பது எலக்டரான் மின்னூட்ட மதிப்பையும் எலக்ட்ரானைப் போல் 208 மடங்கு நிறையும் கொண்ட ஒரு துகள்)கற்றையைப் பயன்படும் போது சுழி விலக்கத்திற்கான நிபந்தனையை அடைய:

a)

Bன் மதிப்பு 208 மடங்கு அதிகரிக்கப்பட

வேண்டும

b)

Bன்

மதிப்பு 208 மடங்கு குறைக்கப்பட வேண்டும்

c)

Bன்

மதிப்பு 14.4 மடங்கு அதிகரிக்கப்பட

வேண்டும்

d)

Bன்

மதிப்பு

14.4மடங்கு குறைக்கப்பட வேண்டும்

7.

Li ++ , He + மற்றும H ஆகியவற்றில் n = 2 லிருந்து

n = 1க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும்

அலைநீளஙகளின் விகிதம்

a)

1:2:3

b)

1:4:9

c)

3:2:1

d)

4:9:36

8.

ஒரு புரோட்டான் மற்றும ஒரு எலக்ட்ரானின்மின்னழுத்தம் v=v01n rr\frac{r}{r}  எனக் கொடுக்கப்பட்டுள்ளது(இங்கு r0 ஒரு மோறிலி)

மின்னழுதிற்கு போர் அணு மோதிரியைப் பயன்படுத்தினால்,

முதன்மை குவாண்டம் எண் nஐப் பொறுத்து nஆவது சுற்றுப்பாதை rn இன் மாறுபாட்டின் தன்மை

a)

rn \propto   1n\frac{1}{n}  

b)

rn \propto  n

c)

rn \propto   1n2\frac{1}{n^2}  

d)

rn \propto  n2

9.

27Al அணுக்கரு ஆரம் 3.6 பெர்மி எனில் 64Cu அணுக்கரு ஆரம் ஏறக்குறைய

a)

2:4

b)

1:2

c)

4:8

d)

3:6

10.

அணுக்கரு கிட்டத்தட்ட கோள வடிவம் கொண்டது எனில் நிறை எண் A கொண்ட அணுக்கரு ஒன்றின் பரப்பு ஆற்றல் எவ்வோறு மாறுபடும்?

a)

A2 / 3

b)

A 4 / 3

c)

A1 / 3

d)

A 5 / cm

11.

73Li அணுக்கருவின் நிறையானது அதிலுள்ள அனைத்து நியூக்ளியான்களின் மொத்த நிறையை விட 0.042 u குறைவாக உள்ளது எனில் 73Li அணுக்கருவின் ஒரு நியூக்ளியானூக்கான பிணைப்பாற்ற

a)

46 MeV

b)

5.6 MeV

c)

3.9MeV

d)

23 MeV

12.

M ρ\rho    என்பது புரோட்டானின் நிறையையும் M n என்பது நியூட்ரானின் நிறையையும்குறிக்கும். zபுரோட்டான்களும் Nநியூட்ரான்களும் கொண்ட அணுக்கரு

ஒன்றின் பிணைப்பாற்றல் B எனில்அவ்வணுக்கருவின் நிறை M(N,Z) ஆனது:

(இங்கு c என்பது ஒளியின் வேகம்)

a)

M ( N , Z ) = NM n + ZM p − Bc2

b)

M ( N , Z ) = NM n + ZM p + Bc 2

c)

M ( N , Z ) = NM n + ZM p − B / c 2

d)

M ( N , Z ) = NM n + ZM p + B / c 2

13.

(தொடக்க நிறை எண் A மற்றும் தொடக்கஅணு எண் Z கொண்ட) கதிரியக்க

அணுக்கரு ஒன்று 2 ஆல்பா துகள்கள் மற்றும் 2 பாசிட்ரான்களை உமிழ்கிறது.

இறுதி அணுக்கருவின் நியூட்ரான் மற்றும்

புரோட்டான் எண்களின் விகிதம்:

a)

AZ4Z2\frac{A-Z-4}{Z-2}  

b)

AZ2Z6\frac{A-Z-2}{Z-6}  

c)

AZ4Z6\frac{A-Z-4}{Z-6}  

d)

AZ12Z4\frac{A-Z-12}{Z-4}