NEW
Font size
Worksheetsphysics+2 unit11
Total questions: 10
Worksheet time: 5mins
ZnO க்பொருளின து்கள அ்ளவு 30 nm. இந்த
பரிமாணத்தின் அடிப்படையில் அது இவ்வாறுவகைப்படுத்தப்படுகிறது.
பேபரளவு பொருள்
நானோ பொருள்
மென்மையான பொருள்
காந்தப்பொருள்
கீழ்க்கண்டவற்றுள்இயற்கையான நானோ
பொருள்எது?
மயிலிறகு
மயில் அலகு
மணல் துகள்
திமிங்கலத்தின்
தோல்
மிகவும்நிலைத்ததன்மைகொண்ட
செயற்கை பொருள்உருவாக்குவதற்கான
திட்டவரையறை எதனைப் பின்பற்றியது
தாமரை இலை
மார்ஃம்போ
பட்டாம்பூச்சி
கிளிமீன்
மயிலிறகு
அணுக்களைஒன்றுதிரட்டி நானோ பொருளை
உருவாக்கும் முறைஅலைக்கப்படுவது
மேலிருந்து –கீழ் அணுகுமுறை
கீழிலிருந்து-மேல் அணுகுமுறை
குறுக்கு கீழ் அணுகுமுறை
மூலை விட்ட அணுகுமுறை
‘ஸ்கி மெழுகு’ என்பது நானோ பொருளின்
பயன்பாடு ஆகும். அது பயன்படும் துறை
மருத்துவம்
ஜவுளி
வி்ளையாட்டு
வாகன
தொழிற்சாலை
எந்திரனியல் துறையில் பயன்படுத்தப்படும்கபொருள்கள்
அலுமினியம்மற்றும் வெள்ளி
வெள்ளிமற்றும் தங்கம்
தாமிரம்மற்றும் தங்கம்
எஃகு மற்றும் அலுமினியம்
ரோபோக்களில் தசைக்கம்பி்கள்உருவாக்க
பயன்படும் உலோகக்கலவைகள்
வடிவநினைவு
உலோகக்கலவைகள்
தங்கம்தாமிர
உலோக்
கலவைகள்
தங்கம் தாமிர
உலோகக்
கலவைகள்
இருபரிமாண
உலோகக்
கலவைகள்
மூளையானது வலி்யைச் செயலாக்குவதை
நிறுத்தபயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்
துல்லியமருத்துவம்
கம்பியில்லாமூளைஉணர்வி
மெய்நிகர்
உண்மை
கதிரியக்கவியல்
புரோட்டான்க மற்றும் நியூட்ரான்களுககு
நிறையை அளிககும் து்கள்
ஹிக்ஸ் துகள்
ஜன்ஸ்டீன் துகள்
நானோதுகள்
பெரளவு துகள்
ஈர்பபுஅலைகளைகருத்தியலாக
முன்மொழிந்தவர்
கான்ராட் ரோன்ட்ஜென்
மேரி கியூரி
ஆல்பர்ஐன்ஸ்டீன்
எட்வார்டுபர்கெல்
