wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Optics - day 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒழுங்கான பளபளப்புள்ள பரப்புகளில் விழும் பொரும்பாலான ஒளிக் கதிக்கதிர்கள்

a)

சிதறலடையும்

b)

எதிர் திசையில் எதிரொளிக்கும்

c)

அதே திசையில் எதிரொளிக்கும்

d)

இரண்டாவது ஊடகத்தின் வழியாக ஒளிவிலகல் அடையும்.

2.

ஒரு கோளக ஆடி மற்றும் கோளக லென்ஸ் ஆகியவைகளின் குவியத்தொலைவு -10 செமீ ஆக இருந்தால் அவைகள்

a)

கோளக ஆடி குவிந்துள்ளது மற்றும் லென்ஸ் குழிவானது

b)

கோளக ஆடி குழிவானது மற்றும் லென்ஸ் குவிந்துள்ளது

c)

இரண்டும் குவிந்தவை

d)

இரண்டும் குழிவானவை

3.

குவியம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர் எதிரொளித்தலுக்கு பின்

a)

அதே பாதையில் திரும்ப வரும்.

b)

ஆடி முனை வழியாகச் செல்லும்

c)

முதன்மை அச்சுக்கு இணையாகச் செல்லும்

d)

வளைவு மையம் வழியாகச் செல்லும்

4.

20 செமீ குவியத்தொலைவு கொண்ட ஒரு குவி ஆடியிலிருந்து 20 செமீ தொலைவில் ஒரு பொருள் வைக்கப்படுகிறது. அதன் பிம்பம் எங்கு கிடைக்கும்?.

a)

முடிவிலா தொலைவில்

b)

ஆடியின் பின்னால்

c)

குவியத்தில்

d)

ஆடி முனையில்

5.

P, Q, R, S ஆகிய நான்கு ஊடகங்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.33,1.44,1.52,1.65 . எந்த ஊடகம் வழியாக ஒளி செல்லும் போது அதன் வேகம் அதிகமாக இருக்கும்?

a)

P

b)

Q

c)

R

d)

S

6.

மண்ணெண்ணெய், டர்பெண்டைன் மற்றும் நீர் ஆகியவற்றில் எதன் வழியாக ஒளி செல்லும் போது வேகமாகப் பயணிக்கிறது?

a)

மண்ணெண்ணெய்

b)

டர்பெண்டைன்

c)

நீர்

7.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு ____ டிகிரி

a)

30

b)

45

c)

0

d)

180

8.

ஒரு மெய்யான பொருளுக்கு கீழே குறிப்பிடப்பட்டவைகளில் எது மெய் பிம்பத்தை கொடுக்கும்?

a)

சமதள ஆடி

b)

குழி ஆடி

c)

குழி லென்ஸ்

d)

குவி ஆடி

9.

AMBULANCE என்ற வார்த்தையின் ஆடி பிம்பம்

a)

b)

c)

d)

10.

கொடுக்கப்பட்ட லென்ஸின் குவியத் தொலைவு

a)

மெய் பிம்பம் கொடுப்பதால் எதிர்குறி பெற்றிருக்கும்

b)

மாயபிம்பம் பெற்றிருப்பதால் எதிர்குறி பெற்றிருக்கும்.

c)

மெய் பிம்பம் கொடுப்பதால் நேர் குறி பெற்றிருக்கும்

d)

பிம்பம் கிடைப்பதைப் பொறுத்து நேர்குறி அல்லது எதிர்குறியை பெற்றிருக்கும்.