wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அடிப்படை மாறிலிகளில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு

a)

Kg2

b)

m3

c)

s-1

d)

m

2.

ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது

a)

8%

b)

2%

c)

4%

d)

6%

3.

அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்ப்பு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை

a)

4%

b)

5%

c)

6%

d)

7%

4.

பொருளொன்றின் நீளம் 3.51 m என அளவிடப்பட்டுள்ளது. துல்லியத்தன்மை 0.01 m எனில், அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை

a)

351%

b)

1%

c)

0.28%

d)

0.035%

5.

கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?

a)

0.007 m2

b)

2.64x1024 kg

c)

0.0006032 m2

d)

6.3200 J

6.

π இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு

a)

9.8596

b)

9.860

c)

9.86

d)

9.9

7.

கீழ்க்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்.

a)

விசை மற்றும் திறன்

b)

திருப்புவிசை மற்றும் ஆற்றல்

c)

திருப்புவிசை மற்றும் திறன்

d)

விசை மற்றும் திருப்பு விசை

8.

பிளாங்க் மாறிலியின் (Planck’s constant) பரிமாண வாய்ப்பாடு

a)

[ML2 T-1]

b)

[ML2T-3]

c)

[MLT-1]

d)

[ML3 T-3]

9.

t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + bt2 எனில் b-இன் பரிமாணம்

a)

[L]

b)

[LT-1]

c)

[LT-2]

d)

[LT-3]

10.

ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு

a)

[ML3 T-2]

b)

[M-1L3 T-2]

c)

[M-1L-3T-2]

d)

[ML-3T2 ]

11.

CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4 g cm-3 ஆகும். நீளம் 10 cm, நிறை 100 g கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி

a)

0.04

b)

0.4

c)

40

d)

400

12.

விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர்விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு

a)

[MLT0 ]

b)

[MLT-1]

c)

[ML-2T]

d)

[ML-1T0 ]

13.

(μoϵo)12\left(\mu_o\epsilon_o\right)^{-\frac{1}{2}}  ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்?

a)

நீளம்

b)

காலம்

c)

திசைவேகம்

d)

விசை

14.

பிளாங் மாறிலி (h) வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் (c) மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி (G) ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும் கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்

a)

hGc32\frac{\sqrt[]{hG}}{c^{\frac{3}{2}}}  

b)

hGc52\frac{\sqrt[]{hG}}{c^{\frac{5}{2}}}

c)

hcG\sqrt[]{\frac{hc}{G}}

d)

Gch32\sqrt[]{\frac{Gc}{h^{\frac{3}{2}}}}

15.

ஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி?

a)

l=nq2ϵkBTl=\sqrt[]{\frac{nq^2}{\epsilon k_BT}}  

b)

l=ϵkBTnq2l=\sqrt[]{\frac{\epsilon k_BT}{nq^2}}

c)

l=q2ϵn32kBTl=\sqrt[]{\frac{q^2}{\epsilon n^{\frac{3}{2}}k_BT}}

d)

l=q2ϵnkBTl=\sqrt[]{\frac{q^2}{\epsilon nk_BT}}