NEW
Font size
Worksheetsphysics11th unit10
Total questions: 15
Worksheet time: 8mins
தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு
அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான
முடுக்கமானது ஏற்படுத்துவது
நீள்வட்டம்
வட்டம்
பரவளையம்
நேர்க்கோடு
சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும்
துகள், A மற்றும் B என்ற புள்ளிகளை ஒரே
திசைவேகத்துடன் கடக்கிறது. A யிலிருந்து
B க்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் 3 s
மற்றும் B யிலிருந்து A க்கு செல்ல மீண்டும்
3 s எடுத்துக்கொள்ளுகிறது எனில் அதன்
அலைவுநேரம்.
15s
6s
12s
9s
புவியின் மேற்பரப்பில் உள்ள வினாடி ஊசலின்
நீளம் 0.9 m. புவியைப்போல n மடங்கு
முடுக்கத்தைப் பெற்றுள்ள X என்ற கோளின்
மேற்பரப்பில் உள்ளபோது அதே ஊசலின் நீளம்
0.9n
n0.9m
0.9n2m
n20.9
a முடுக்கத்துடன், கிடைத்தளத்தில் இயங்கிக்
கொண்டிருக்கும் பள்ளி வாகனத்தின்
மேற்கூரையில் கட்டி தொங்கவிடப்பட்ட தனி
ஊசல் ஒன்றின் அலைவுநேரம்.
Tα g2+a21
Tα g2+a21
Tαg2+a2
Tα⌈g2+a2⌉
1:2 என்ற விகிதத்தில் நிறைகொண்ட A
மற்றும் B என்ற இருபொருள்கள், முறையே kA
மற்றும் kB சுருள்மாறிலி கொண்ட நிறையற்ற
இரு சுருள்வில்கள் மூலம் தனித்தனியே
தொங்கவிடப்பட்டுள்ளது. இரு பொருள்களும்செங்குத்தாக அலைவுறும் போது அவற்றின்
பெருமத்திசைவேகங்கள் 1:2 என்ற விகிதத்தில்
உள்ளபோது A யின் வீச்சனாது B யின்
வீச்சைப்போல் _______ மடங்காகும்
2kAkb
8KAKB
KA2KB
KA8KB
m நிறையுடன் இணைக்கப்பட்ட சுருள்வில்லானது
செங்குத்தாக அலைவுறும்போது அதன்
அலைவுநேரம் T ஆகும். அச்சுருள்வில்லானது
இரு சமபாகங்களாக வெட்டப்பட்டு அவற்றுள்
ஒன்றுடன் அதே நிறை தொங்கவிடப்பட்டுள்ளது
அதன் செங்குத்து அலைவின் அலைவுநேரம்
T′=2T
T′=2T
T′=2T
T′=2T
m நிறை கொண்ட பொருளானது
புறக்கணித்தக்க நிறை கொண்ட கப்பியின்
வழியாகk1,K2
சுருள் மாறிலி கொண்டநல்லியல்பு
சுருள்கள் மூலம் படத்தில் காட்டியுள்ளவாறு
தொங்கவிடப்பட்டுள்ளது. அதன் செங்குத்து
அலைவின் அலைவுநேரம்.
T=4πmK11+K21
T=2πmk11+k21
T=4πm⌈k1+k2⌉
T=2πm⌈k1+k2⌉
ஒரு தனி ஊசலின் அலைவுநேரம் T1
அது
தொங்கவிடப்பட்டுள்ள புள்ளியானது y = k t2 என்ற
சமன்பாட்டின்படி செங்குத்தாக மேல்நோக்கி
இயங்குகின்றது. இங்கு y என்பது கடந்த
செங்குத்து தொலைவு மற்றும் k = 1 m s−2, இதன்
அலைவுநேரம் T2 எனில் T22T12
(g = 10 m s−2)
(IIT 2005) என்பது
65
1011
56
45
k சுருள் மாறிலி கொண்ட நல்லியல்பு
சுருள் வில்லானது ஓர் அறையொன்றின்
மேற்கூரையில் பொருத்தப்பட்டு அதன்
கீழ்முனையில்M நிறைகொண்டபொருளானது
தொங்கவிடப்பட்டுள்ளது. சுருள்வில்லை
நீட்சியுறாத நிலையில் பொருளை விடுவிக்கும்
போது சுருள் வில்லின் பெரும நீட்சி (IIT 2002)
4KMg
KMg
2KMg
2KMg
தனி ஊசல் ஒன்று மிக அதிக உயரம் கொண்ட
கட்டிடத்தில் தொங்கவிடப்பட்டுள்ள போது, சீரிசை
அலை இயற்றியைப் போல தன்னிச்சையான
முன்னும் பின்னும் இயக்கத்தை
மேற்கொள்கிறது. சமநிலைப்புள்ளியிலிருந்து 4
m தொலைவில், ஊசல் குண்டின் முடுக்கமானது
16 m s−2 எனில் அதன் அலைவுநேரம்
2s
1s
2πs
πs
ஒரு உள்ளீடற்ற கோளகம் நீரினால்
நிரப்பட்டுள்ளது இது ஒரு நீண்ட கயிற்றினால்
தொங்கவிடப்பட்டுள்ளது. கோளத்தின் அடிப்-
பகுதியின் உள்ள ஒரு சிறு துளையினால்
நீரானது வெளியேறும் நிலையில் கோளம்
அலைவுறும்போது அதன் அலைவுநேரம்
ஆரம்பத்தில் அதிகரித்து பிறகு குறையும்
ஆரம்பத்தில் குறைந்து பிறகு அதிகரிக்கும்
தொடர்ந்து அதிகரிக்கும்
தொடர்ந்து குறையும்
அலையியற்றியின் தடையுறு விசையானது
திசை வேகத்திற்கு நேர்த்தகவில் உள்ளது
எனில் தகவு மாறிலியின் அலகு
(AIPMT 2012)
kg ms-1
kgms-2
kg s-1
kg s
தடையுறு அலையியற்றியானது 100
அலைவுகளை முழுமைப்படுத்தும்பொழுது
வீச்சானது அதன் ஆரம்பவீச்சின் 31
மடங்காகக் குறைகின்றது. 200 அலைவுகளை
முழுமைப்படுத்தும்போது அதன் வீச்சின் மதிப்பு
என்ன?
51
32
61
91
கீழ்கண்டவற்றுள் எந்த வகைக்கெழு சமன்பாடு
தடையுறு அலையியற்றியை குறிக்கும் ?
dt2d2y+y=0
dt2d2y+γdtdy+y=0
dt2d2y+k2y=0
dtdy+y=0
l நீளமுடைய தனிஊசல் ஒன்றின் நிலைம
நிறை மற்றும் ஈர்ப்பியல் நிறை சமமற்றது எனில்
அதன் அலைவுநேரம்
T=2πmggmil
T=2πmigmgl
T=2πmimggl
T=2πmgmigl
