Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

λe\lambda_e   அலைநீளம் கொண்ட எலக்ட்ரான் மற்றும் λp\lambda_p  கொண்ட ஃபோட்டான் ஆகியவை ஒரே ஆற்றலைப் பெற்று இருப்பின் அலைநீளங்கள் λe\lambda_e மற்றும் λp\lambda_p இடையிலான தொடர்பு

a)

λp∝λe\lambda_p\propto\lambda_e  

b)

λp∝λe\lambda_p\propto\sqrt[]{\lambda_e}

c)

λp∝1λe\lambda_p\propto\frac{1}{\sqrt[]{\lambda_e}}

d)

λp∝λe2\lambda_p\propto\lambda_e^2

2.

3×10−6g3\times10^{-6}g  நிறை கொண்ட துகளின் அலைநீளம் மற்றும் 6×10−6m s−16\times10^{-6}m\ s^{-1} திசைவேகத்தில் நகரும் எலக்ட்ரானின் அலைநீளம் ஆகியவை சமமாக இருப்பின் துகளின் திசைவேகம்

a)

1.82×10−18m s−11.82\times10^{-18}m\ s^{-1}

b)

9×10−2m s−19\times10^{-2}m\ s^{-1}

c)

3×10−31m s−13\times10^{-31}m\ s^{-1}

d)

1.82×10−15m s−11.82\times10^{-15}m\ s^{-1}

3.

λ\lambda  அலைநீளமுள்ள கதிர்வீச்சினால் ஒரு உலோகப்பரப்பு ஒளியூட்டப்படும்போது அதன் நிறுத்து மின்னழுத்தம் VV  ஆகும். 2λ2\lambda அலைநீளமுள்ள ஒளியினால் அதே பரப்பு ஒளியூட்டப்பட்டால் நிறுத்து மின்னழுத்தம் V4\frac{V}{4} ஆகும். எனில் அந்த உலோகப்பரப்பிற்கான பயன்தொடக்க அலைநீளம்

a)

4λ4\lambda  

b)

5λ5\lambda

c)

52λ\frac{5}{2}\lambda

d)

3λ3\lambda

4.

எலக்ட்ரான் நுண்னோக்கியில் பயன்படும் எலக்ட்ரான்கள் 14kV மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகின்றன. இந்த மின்னழுத்த வேறுபாடு 224kV ஆக அதிகரிக்கும்போது எலக்ட்ரானின் டி பிராய் அலைநீளமானது

a)

2 மடங்கு அதிகரிக்கும்

b)

2 மடங்கு குறையும்

c)

4 மடங்கு குறையும்

d)

4 மடங்கு அதிகரிக்கும்

5.

330nm அலைநீளம் கொண்ட ஒளியானது 3.55eV வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தின் மீது படும் போது உமிழப்படும் எலக்ட்ரானின் அலைநீளமானது( h=6.6×10−34Jsh=6.6\times10^{-34}Js  எனக் கொள்க)

a)

<2.75×10−9m<2.75\times10^{-9}m  

b)

≥2.75×10−9m\ge2.75\times10^{-9}m

c)

≤2.75×10−12m\le2.75\times10^{-12}m

d)

<2.5×10−10m<2.5\times10^{-10}m

6.

ஒளிஉணர் பரப்பு ஒன்று அடுத்தத்டுது λ\lambda  மற்றும் λ2\frac{\lambda}{2} அலைநீளம் கொண்ட ஒற்றை நிற ஒளியினால் ஒளியூட்டப்படுகிறது. இரண்டாவது நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றல் ஆனது முதல் நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றலைவிட 3 மடங்காக இருப்பின், உலோகப்பரப்பின் வெளியேற்று ஆற்றலானது

a)

hcλ\frac{hc}{\lambda}  

b)

2hcλ\frac{2hc}{\lambda}

c)

hc3λ\frac{hc}{3\lambda}

d)

hc2λ\frac{hc}{2\lambda}

7.

ஒளிமின் உமிழ்வு நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட உலோகத்தின் பயன்தொடக்க அதிர்வெண்ணை விட 4 மடங்கு அதிர்வெண் கொண்ட கதிர்வீச்சு அந்த உலோகப்பரப்பில் படும்போது, வெளிப்படும் எலக்ட்ரானின் பெரும திசைவேகமானது

a)

2hνom2\sqrt[]{\frac{h\nu_o}{m}}

b)

6hνom\sqrt[]{\frac{6h\nu_o}{m}}

c)

hνom\sqrt[]{\frac{h\nu_o}{m}}

d)

hνo2m\sqrt[]{\frac{h\nu_o}{2m}}

8.

0.9 eV மற்றும் 3.3 eV ஃபோட்டான் ஆற்றல் கொண்ட இரண்டு கதிர்வீச்சுகள் ஒருஉலோகபரப்பின் மீது அடுத்தடுத்து விழுகின்றன. உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் 0.6 eV எனில், இரு நேர்வுகளில் வெளிவிடப்படும் எலக்ட்ரான்களின் பெரும வேகங்களின் தகவு

a)

1:4

b)

1:3

c)

1:1

d)

1:9

9.

520 nm அலைநீளம் கொண்ட ஒரு ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.04 ×10151.04\ \times10^{15} போட்டான்களை வெளிவிடுகிறது. 460 nm அலைநீளம் கொண்ட இரண்டாவது ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.38×10151.38\times10^{15} போட்டான்களை வெளிவிடுகிறது. இரண்டாவது ஒளி மூலத்தின் திறனுக்கும் முதல் மூலத்தின் திறனுக்கும் இடையே உள்ள விகிதம்

a)

1.00

b)

1.02

c)

1.5

d)

0.98

10.

சூரிய ஒளியின் சராசரி அலைநீளம் 550 nm மற்றும் அதன் சராசரி திறன் 3.8×1026W3.8\times10^{26}W எனில் சூரியனில் இருந்து ஒரு வினாடி நேரத்தில் உமிழப்படும் போட்டான்களின் தோராயமான எண்ணிக்கையானது

a)

104510^{45}

b)

104210^{42}

c)

105410^{54}

d)

105110^{51}

11.

ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 3.313 eV கொண்ட ஒரு உலோகப்பரப்பின் பயன் தொடக்க அலைநீளம்

a)

4125 A∘4125\ A^{\circ}

b)

3750 A∘3750\ A^{\circ}

c)

6000 A∘6000\ A^{\circ}

d)

2062.5 A∘2062.5\ A^{\circ}

12.

ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 1.235 eV கொண்ட ஒரு ஒளிஉணர்வு மிக்க

உலோகத்தட்டின் மீது 500 nm அலைநீளம்கொண்ட ஒளி படுகிறது எனில், உமிழப்படும்

ஒளிஎலக்ட்ரான்களின் இயக்க ஆற்றலானது (h = 6.6 × 10–34 Js எனக்கொள்க)

a)

0.58 eV

b)

2.48 eV

c)

1.24 eV

d)

1.16 eV

13.

ஒரு உலோகத்தின் மீது λ அலைநீளம் கொண்ட ஃபோட்டான்கள் படுகின்றன.

உலோகத்திலிருந்து உமிழப்படும் அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள், B எண் மதிப்பு கொண்ட செங்குத்து காந்தப்புலத்தினால் R ஆரமுடைய வட்ட வில் பாதையில் வளைக்கப்படுகின்றன எனில், உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல்

a)

hcλ−me+e2B2R22me\frac{hc}{\lambda}-m_e+\frac{e^2B^2R^2}{2m_e}

b)

hcλ+2me[eBR2me]2\frac{hc}{\lambda}+2m_e\left[\frac{eBR}{2m_e}\right]^{^2}

c)

hcλ−mec2−e2B2R22me\frac{hc}{\lambda}-m_ec^2-\frac{e^2B^2R^2}{2m_e}

d)

hcλ−2me[eBR2me]2\frac{hc}{\lambda}-2m_e\left[\frac{eBR}{2m_e}\right]^{^2}

14.

A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV,

2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 Å அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளிஎலக்ட்ரான்களை உமிழும் உலோகம் /உலோகங்கள்

a)

A மட்டும்

b)

A மற்றும் B

c)

அனைத்து உமிழும்

d)

ஏதுமில்லை

15.

வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது __________உமிழ்வு எனப்படும்

a)

ஒளி மின்

b)

புல

c)

வெப்ப அயனி

d)

இரண்டாம் நிலை