wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GK Today 18

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

2022 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியாவின் தரவரிசை என்ன?

a)

156

b)

136

c)

157

d)

187

2.

இஸ்ரோவின் எந்த தரை

சோதனை வெற்றிகரமாக முடிந்தது

a)

SS1

b)

SS2

c)

SS3

d)

SSLV

3.

நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசியார்?

a)

மங்கையர்க்கரசி

b)

இராணி மங்கம்மாள்

c)

தடாதகைப் பிராட்டியார்

d)

ஜான்ஸிராணி

4.

அலிகார் இயக்கம் யாரால் நிறுவப்பட்டது?

a)

சையத் அமீர் அலி

b)

ரஹ்மத்துல்லாஹ் சயானி

c)

பத்ருதீன் தியாப்ஜி

d)

சர் சையத் அகமது கான்

5.

சுதேசி இயக்கம் எப்போது

தொடங்கப்பட்டது?

a)

1905

b)

1904

c)

1903

d)

1902

6.

"சுதேசி" ,"இந்தியா

இந்தியருக்கே" போன்ற முழக்கங்களை முதன்முதலில் முழங்கியவர் யார்?

a)

அன்னிபெசன்ட்

b)

தயானந்த சரஸ்வதி

c)

இராஜாராம் மோகன்ராய்

d)

பிளவட்ஸ்கி

7.

மனிதனுக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கு செய்யும் பணி என்று சொன்னவர் யார்?

a)

விவேகானந்தர்

b)

தயானந்த சரஸ்வதி

c)

இராமகிருஷ்ண பரமஹம்சர்

d)

இராஜாராம் மோகன்ராய்

8.

தமிழ்நாட்டின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம்

a)

சென்னை

b)

மதுரை

c)

கோயம்புத்தூர்

d)

சேலம்

9.

தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் மாவட்டம்

a)

நாமக்கல்

b)

சேலம்

c)

திண்டுக்கல்

d)

மதுரை

10.

தமிழ் நாட்டின் புனித பூமி

a)

தமிழ் நாட்டின் புனித பூமி

b)

ராமநாதபுரம்

c)

விருதுநகர்

d)

கன்னியாகுமரி