wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நானும் ஒரு படைப்பாளி_நினைவுகூர்தல் - வளரும் எழுத்தாளர்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இவற்றில் சிறுகதையின் கூறு எது?

a)

கதைக்கரு

b)

கதைக்களம்

c)

கதாபாத்திரம்

d)

மேற்கண்ட அனைத்தும்

2.

சிறுகதைக்கு அடிப்படையாக இருப்பது எது?

a)

கதைக்கரு

b)

மொழிநடை

c)

கதாபாத்திரம்

3.

சிறந்த சிறுகதை எவ்வாறு அமைந்திருக்கும்?

a)

சுருக்கமாகவும் சுருக்கென்று மனத்தில் தைப்பதுபோலவும் அமைந்திருக்கும்

b)

ஏதேனும் ஒரு நிகழ்வைக் குறித்து அமைந்திருக்கும்

c)

தொடக்கத்திலேயே கதைக்களம், கதைக்கரு, கதாபாத்திரங்கள் குறித்த அறிமுகத்தோடு அமைந்திருக்கும்

d)

மேற்கண்ட அனைத்தும்

4.

சிறுகதையில் எத்தனை முக்கியக் கதாபாத்திரங்கள் இருக்கவேண்டும்?

a)

பத்துக்கும் மேல்

b)

ஐந்துமுதல் பத்துவரை

c)

இரண்டு அல்லது அதற்கும் குறைவாக

5.

கதைக்களம் என்பது என்ன?

a)

கதை நிகழும் இடத்தைக் குறிப்பது

b)

கதாபாத்திரத்தின் எண்ணங்களின் வெளிப்பாடு

c)

கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த விளக்கம்