wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

physics 11 unit 2

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் எது ஓரலகு வெக்டர்?

a)

i+j

b)

i2\frac{i}{\sqrt[]{2}}  

c)

k- j2\frac{j}{\sqrt[]{2}}  

d)

i+j2\frac{i+j}{\sqrt[]{2}}  

2.

3. பின்வருவனவற்றுள் எந்த இயற்பியல்

அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?

a)

நிறை

b)

நீளம்

c)

உந்தம்

d)

முடுக்கத்தின் எண்மதிப்பு

3.

m1 மற்றும் m2 நிறை கொண்ட இரண்டு

பொருட்கள் h1 மற்றும் h2 உயரத்திலிருந்து

விழுகின்றன. அவை தரையை

அடையும்போது அவற்றின் உந்தங்களின்

எண்மதிப்புகளின் விகிதம் என்ன?

a)

h1h2\sqrt[]{\frac{h_1}{h_2}}  

b)

m1h1m2h2\sqrt[]{\frac{m_1h_1}{m_2h_2}}  

c)

m1m2h1h2\frac{m_1}{m_2}\sqrt[]{\frac{h_1}{h_2}}  

d)

m1m2\frac{m_1}{m_2}  

4.

5. துகளொன்று எதிர்குறி திசைவேகத்தையும்,

எதிர்குறி முடுக்கத்தையும் பெற்றுள்ளது

எனில், அத்துகளின் வேகம்

a)

அதிகரிக்கும்

b)

குறையும்

c)

மாறாது

d)

சுழி

5.

6. துகளொன்றின் திசைவேகம்

 v \ \overrightarrow{v\ }  =2 i + t2 jt^2\ j  -9  k \overrightarrow{\ k\ }  

எனில், t = 0.5

வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின்

எண்மதிப்பு யாது?

a)

1m s2s^{-2}  

b)

2 m s2s^{-2}  

c)

சுழி

d)

–1 m s2s^{-2}  

6.

7. பொருளொன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து

கீழே விழுகிறது, அப்பொருள் 4 வினாடியில்

தரையை அடைந்தால் கட்டிடத்தின்

உயரமென்ன? (காற்றுத்தடையைப்

புறக்கணிக்க)

a)

77.3 m

b)

78.4 m

c)

80.5 m

d)

79.2 m

7.

9. சமஉயரத்தில் உள்ள இரு பொருட்களில்

ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது.

மற்ட்ரொறு கி டைத்தள த் தி ல்

எறியப்படுகிறது. ‘t’ வினாடியில் அவை கடந்த

செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?

a)

1

b)

2

c)

4

d)

0.5

8.

11. xy தளம் ஒன்றில் துகளொன்று கடிகாரமுள்

சுழலும் திசையில் சீரான வட்ட இயக்கத்தை

மேற்கொள்கிறது. அத்துகளின் கோணத்

திசைவேகத்தின் திசை

a)

+y திசையில்

b)

+z திசையில்

c)

–z திசையில்

d)

–x திசையில்

9.

12. துகளொன்று சீரான வட்ட இயக்கத்தை

மேற்கொள்கிறது. இதற்கான சரியான

கூற்றை தேர்வு செய்க.

a)

துகளின் திசைவேகம் மற்றும் வேகம்

மாறிலி

b)

துகளின் முடுக்கம் மற்றும் வேகம்

மாறிலி

c)

துகளின் திசைவேகம் மற்றும் முடுக்கம்

மாறிலி

d)

துகளின் வேகம் மற்றும் முடுக்கத்தின்

எண்மதிப்பு மாறிலி

10.

13. பொருளொன்று u ஆரம்பத்திசை வேகத்துடன்

தரையிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி

எறியப்படுகிறது. அப்பொருள் மீண்டும்

தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

a)

u22g\frac{u^2}{2_g}  

b)

u2g\frac{u^2}{g}  

c)

u2g\frac{u}{2_g}  

d)

2ug\frac{2_u}{g}  

11.

14. கிடைத்தளத்தைப் பொருத்து 30° மற்றும்

60° கோணத்தில் இரண்டு பொருட்கள்

எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள

நெடுக்கம் முறையே R30R_{30}  

மற்றும் R60R_{60}  

எனக்கருதினால், பின்வருவனவற்றுள்

பொருத்தமான இணையை தேர்வு செய்க.

a)

R30°=R60°R_{30\degree}=R_{60\degree}  

b)

 R30°= 4R60°\ R_{30\degree}=\ 4R_{60\degree}  

c)

R30°=R60°2R_{30\degree}=\frac{R_{60\degree}}{2}  

d)

R30°=2  R60°R_{30\degree}=2\ \ R_{60\degree}  

12.

15. கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து

பொருளொன்று கீழே விழுகிறது. அது

தரையை அடைய எடுத்துக்கொள்ளும்

நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு

முடுக்கத்தின் மதிப்பு என்ன

a)

g = 20 m s2s^{-2}  

b)

g = 25 m s2s^{-2}  

c)

g = 15 m s2s^{-2}  

d)

g = 30 m s2s^{-2}