NEW
Font size
Worksheetsஇயற்பியல் 9th
Total questions: 17
Worksheet time: 9mins
கிரிக்கெட் பந்திலன் தடிமனை அளவிடப் பயன்படுவது ________ கருவியாகும்.
வெர்னியர் அளவி
திருகு அளவி
அளவு நாடா
மீட்டர் அளவுகல்
தொலைவு - கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்பை தருவது.
வேகம்
திசைவேகம்
முடுக்கம்
இடப்பெயர்ச்சி
பழரசம் அருந்த பயன்படும் உறிஞ்சு குழல் ______ மூலம் வேலை செய்கிறது.
காற்றழுத்தம்
அடர்த்தி
நிறை
காலம்
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாய் இணைப்பு சூழலை ஒப்பிடுகையில் _______க்கு சமமானது.
இறைப்பான்
மரம்
மரபு
வேலை
பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது.
மோட்டார்
மின்கலன்
மின்னியற்றி
சாவி
ஒளியின் திசைவேகம் ________ல் பெருமையாக உள்ளது
வெற்றிடத்தில்
கண்ணாடியில்
வைரத்தில்
வேகமாக வெப்பத்தை கடத்தும் முறை__________
வெப்பக் கதிர்வீச்சு
வெப்பக் கடத்தல்
வெப்பச்சலனம்
அதிர்வுறும் பொருட்கள்________ உருவாக்கும்
ஒலியை
ஒளியை
சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?
டைக்கோ பிராஹே
ஆர்க்கிமிடிஸ்
நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
டாலமி
ஒரு மெட்ரிக் டன் என்பது
100 குவின்டால்
10 குவின்டால்
1/10 குவின்டால்
1/100 குவின்டால்
மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்
சரி
தவறு
அடர்த்தி
hpg
பால்
நிறை/பருமன்
அழுத்தம்
980 டைன்
1 கிராம எடை
hpg
பால்
நிறை/பருமன்
அழுத்தம்
980 டைன்
பாஸ்கல் விதி
hpg
பால்
நிறை/பருமன்
அழுத்தம்
980 டைன்
பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம்
hpg
பால்
நிறை/பருமன்
அழுத்தம்
980 டைன்
பால்மானி
hpg
பால்
நிறை/பருமன்
அழுத்தம்
980 டைன்
இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம்________ Hz.அதிர்வெண் கொண்ட மாவட்டம் ஆகும்.
50Hz
30Hz
10Hz
60Hz
