wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SCIENCE

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அளவுகோல் அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகள் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிட பயன் படுகின்றன ?

a)

நீளம்

b)

எடை

c)

நிறை

2.

ஒரு மெட்ரிக் டன் என்பது

a)

100 குவின்டால்

b)

10 குவின்டால்

c)

1/10 குவின்டால்

3.

கீழ்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல

a)

சுருள் தராசு

b)

பொதுத் தராசு

c)

இயற்பியல் தராசு

4.

நியூக்ளியான் குறிப்பது

a)

புரோட்டான் +எலக்ட்ரான்

b)

புரோட்டான் +நியூட்ரான்

c)

நியூட்டான் மட்டும்

5.

பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

a)

2, 8, 9.

b)

2, 8, 1.

c)

2, 8, 8, 1

6.

மீசோகிளியா காணப்படுவது

a)

துளையுடலிகள்

b)

குழியுடலிகள்

c)

கணுக்காலிகள்

7.

நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினை கண்டறிக

a)

பல்லி

b)

பாம்பு

c)

முதலை

8.

மண்டையோடற்ற உயிரி எது?

a)

ஏகாரினியா

b)

எசெபாலியா

c)

ஏப்டீரியா

9.

காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில் ?

a)

மீன்

b)

தவளை

c)

பறவை

10.

நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?

a)

உடல் செல்கள்

b)

சுடர் செல்கள்

c)

நெஃப்ரீடியா

11.

பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உறுப்பினர்களை மட்டும் கண்டறிக.

a)

மெல்லுடலிகள்

b)

துளையுடலிகள்

c)

முத்தோலிகள்

12.

பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்த பிராணி அல்ல.

a)

மீன்கள் மற்றும் இரு வாழ்விகள்

b)

பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

c)

ஊர்வன மற்றும் பாலூட்டிகள்

13.

கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிட பயன்படும் கருவி

a)

வெர்னியர் அளவி

b)

திருகு அளவி

c)

எண்ணியல் தராசு

14.

நீளத்தை அளக்க கூடிய அலகு

a)

மீட்டர்

b)

லிட்டர்

c)

கிராம்

15.

கெல்வின் ____ன் அடிமான அலகாகும்

a)

வெப்பநிலை

b)

நிறை

c)

நீளம்

16.

பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்த பிராணி அல்ல.

a)

மீன்கள் மற்றும் இரு வாழ்விகள்

b)

பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

c)

ஊர்வன மற்றும் பாலூட்டிகள்