Worksheets7ம் வகுப்பு -பருவம்-1- இயல் 2
Total questions: 35
Worksheet time: 18mins
கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை
கிளிப்பண்
கிளிக்கண்ணி
கிளிச்சந்தம்
கிளித்தாழி
சுரதாவின் இயற்பெயர்
சந்திரன்
சுப்புரத்தினம்
இராசகோபாலன்
கோபாலன்
உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
சுரதா
வாணிதாசன்
ஈரோடு தமிழன்பன்
நா. பிச்சமூர்த்தி
இறும்பு என்ற சொல்லின் பொருள்
விலங்கு
விளக்கு
காடு
கிழங்கு
கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே
நாளில் மறப்பாரடீ. - என்று பாடியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
சுரதா
வாழை, கன்றை ____
ஈன்றது
வழங்கியது
கொடுத்தது
தந்தது
நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்கள்
விலங்குகள்
கடல்கள்
மரங்கள்
மலைகள்
கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்
சுரதா
வாணிதாசன்
ஞானக்கூத்தன்
ராஜமார்த்தாண்டன்
சிறந்த தமிழ்க் கவிதைகளை கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் தொகுத்தவர் யார்?
சுரதா
ராஜமார்த்தாண்டன்
பாரதிதாசன்
வண்ணதாசன்
பிரித்து எழுதுக: பெயரறியா
பெயர் + அறியா
பெயர + றியா
பெயர் + ரறியா
பெயர + அறியா
ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு
புலி
யானை
மரங்கள்
பறவைகள்
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனவிலங்கு காப்பகம்
வேடந்தாங்கல்
முதுமலை
கூந்தன்குளம்
முண்டந்துறை
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்
கோவை
மேட்டுப்பாளையம்
திண்டுக்கல்
களக்காடு
இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசன் என்று குறிப்பிடும் விலங்கு
சிங்கம்
யானை
புலி
சிறுத்தை
இந்தியாவின் வனமகன் என்று போற்றப்படுபவர் யார்?
ஜாதுநாத்
ஜாதவ்பயேங்
ஜிட்டுகலிட்டா
ஜிட்டுநாத்
ஜாதவ்பயேங் அவர்கள் எந்த ஆற்றின் நடுவில் உள்ள தீவில் ஒரு காட்டை உருவாக்கினார்?
கங்கை
நர்மதை
யமுனை
பிரம்மபுத்திரா
தீவின் மண்ணின் தன்மையை மாற்ற ஜாதவ்பயேங் அவர்கள் எந்த உயிரினத்தைப் பயன்படுத்தினார்?
கருப்பு கட்டெறும்பு
சிவப்பு கட்டெறும்பு
மண்புழுக்கள்
உருளைப்புழுக்கள்
ஜாதவ்பயேங் அவர்களுக்கு வனமகன் பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு
2010
2011
2012
2013
ஜாதவுக்கு 'இந்திய வனமகன் ' பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
இந்திரகாந்தி பல்கலைக் கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
மணிப்பூர் பல்கலைக்கழகம்
ஜாதவ்பயேங் அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டத்தை இந்திய அரசு வழங்கிய ஆண்டு
2014
2015
2016
2017
ஜாதவ்பயேங் அவர்களுக்கு 'மதிப்புறு முனைவர்' பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
அசாம் பல்கலைக்கழகம்
இந்திராகாந்தி பல்கலைக்கழகம்
கௌகாத்தி
'காட்டின் வளம்' என்று குறிக்கப்படும் விலங்கு
சிங்கம்
புலி
யானை
சிறுத்தை
ஜாதவ்பயேங்கின் வனத்தைப் பற்றி முதலில் செய்தி வெளியிட்ட இதழ்
டைம்ஸ் ஆஃப் இந்தியா
இந்தியா டுடே
தி இந்து
இந்தியன் எக்ஸ்பிரஸ்
'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை எவ்வளவு
அரை
ஒன்று
ஒன்றரை
இரண்டு
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்
போன்ம்
மருண்ம்
பழம் விழுந்தது
பாடம் படித்தான்
சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராத குறுக்கம்
ஐகாரக் குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம்
ஆய்தக் குறுக்கம்
பொருத்துக:
1) வையம் - ஆய்தக்குறுக்கம்
2) ஔவையார் - மகரக்குறுக்கம்
3) மருண்ம் - ஔகாரக் குறுக்கம்
4) கஃறீது - ஐகாரக்குறுககம்
1 2 3 4
3 4 1 2
4 3 2 1
2 1 4 3
Parable
உருவகம்
உவமை
உவமேயம்
அணி
கரடி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
கரடி ஓர் அனைத்துண்ணி
கரையான் அதற்கு மிகவும் பிடித்த உணவு
பழங்கள், தேன் போன்றவற்றை உண்பதற்காக மரங்களில் ஏறும்
நன்கு வளர்ந்த கரடி 250 கிலோ எடை வரை இருக்கும்
புலியின் கர்ப்பக்காலம்
90 நாட்கள்
120 நாட்கள்
150 நாட்கள்
180 நாட்கள்
'வைகறை' என்னும் சொல்லில் உள்ள ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு
அரை
ஒன்று
ஒன்றரை
இரண்டு
யாருடைய செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்
மன்னன்
பொறாமை இல்லாதவன்
பொறாமை உள்ளவன்
செல்வந்தன்
தமிழ்நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல்
திருக்குறள்
திருவாசகம்
திருமந்திரம்
திருவருட்பா
வாய்மை எனப்படுவது ___
அன்பாகப் பேசுதல்
தீங்குதராத சொற்களைப் பேசுதல்
தமிழில் பேசுதல்
சத்தமாகப் பேசுதல்
பிரித்து எழுதுக: யாதெனின்
யா + எனின்
யாது + தெனின்
யா + தெனின்
யாது + எனின்
