wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முக்கோணவியல் & நிகழ்தகவும்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

 கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது ?

a)

P(A) > 1

b)

0 \le  P(A)  \le  1

c)

P( ϕ\phi  ) = 0

d)

P(A) + P(A') = 1

2.

p சிவப்பு, q நீல , r பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது

a)

q / p + q + r

b)

p / p + q + r

c)

p + q / p + q + r

d)

p + r / p + q + r

3.

ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7 - ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது

a)

3/10

b)

7/10

c)

3/9

d)

7/9

4.

ஒரு நபருக்கு வேலை கிடப்பதற்கான நிகழ்தகவானது x/3 . வேலை கிடக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில், x-யின் மதிப்பானது

a)

2

b)

1

c)

3

d)

1.5

5.

கமலம் குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டாள்.அங்கு 135 சீட்டுகள் விற்கப்பட்டன.கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 1/9 எனில்,கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்க

a)

5

b)

10

c)

15

d)

20

6.

ஆங்கில எழுத்துக்கள்{ a,b,c. ........,z} -யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது.அந்த எழுத்து x -க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு

a)

12/13

b)

1/13

c)

23/26

d)

3/26

7.

ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம்  3\sqrt{3}  : 1 ,எனில் சூரியனைக்காணும் ஏற்றக்கோண அளவானது

a)

45 °\degree  

b)

30undefined 

c)

90undefined 

d)

60undefined 

8.

ஒரு மின் கம்பமானது அதன் அடியில் சமதளப் பரப்பில் உள்ள ஒரு புள்ளியில் 30⁰ கோணத்தை ஏற்படுத்துகிறது.முதல் புள்ளிக்கு b மீ உயரத்தில உள்ளஇரண்டாவது புள்ளியிலிருந்து மின் கம்பத்தின் அடிக்கு இறக்கக்கோணம் 60⁰ எனில் மின் கம்பத்தின் உயரமானது(மீ ல்)

a)

3 b\sqrt{3}\ b  

b)

b3\frac{b}{3}  

c)

b2\frac{b}{2}  

d)

b3\frac{b}{\sqrt{3}}  

9.

ஒரு கோபுரத்தின் உயரம் 60மீ ஆகும். சூரியனைக் காணும் ஏற்றக்கோணம் 30⁰ லிருந்து 45⁰ ஆக உயரும்போது கோபுரத்தின் நிழலானது xமீ குறைகிறது எனில் x ன் மதிப்பு

a)

41.92 மீ

b)

43.92 மீ

c)

43 மீ

d)

45.6 மீ

10.

ஒரு பல அடுக்கு கட்டிடத்தின் உச்சியிலிருந்து 20 மீ உயரமுள்ள கட்டிடதின் உச்சி, அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே 30⁰ மற்றும் 60⁰ எனில் பல அடுக்கு கட்டிடத்தின் உயரம் மற்றும் இரு கட்டிடங்களுக்கு இடையே உள்ள தொலைவானது (மீ ல்)

a)

20 , 10 3\sqrt{3}

b)

30, 5undefined

c)

20, 10

d)

30 , 10undefined

11.

இரண்டு நபர்க்ளுக்கு இடைப்பட்ட தொலைவு x மீ ஆகும்.முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப்போல இரு மடங்காக உள்ளது.அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்க்கோட்டின் மையப்புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக்கோணங்கள் நிரப்புக்கோணங்கள் எனில்,குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்)

a)

2 x\sqrt{2}\ x

b)

x22\frac{x}{2\sqrt{2}}

c)

x2\frac{x}{\sqrt{2}}

d)

2x

12.

ஓர் ஏரியின் மேலே h மீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்றக்கோணம்  β\beta  .மேக பிம்பத்தின் இறக்கக்கோணம் 45 °\degree   எனில் ஏரியிலிருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது

a)

h(1+tanβ)1tanβ\frac{h\left(1+\tan\beta\right)}{1-\tan\beta}  

b)

h(1tanβ)1+tanβ\frac{h\left(1-\tan\beta\right)}{1+\tan\beta}  

c)

htan(45°β)h\tan\left(45\degree-\beta\right)  

d)

இவற்றில் எதுவும் இல்லை