NEW
Font size
WorksheetsBible Quiz April- 22
Total questions: 50
Worksheet time: 35mins
1. On whom does the wrath of God come?
1. எந்த மக்கள் மீது கடவுளின் சினம் வருகின்றது?
A. Those who are disobedient
A. கீழ்ப்படியாத மக்கள்
B. Those who are greedy
B. பேராசையுள்ளவர்கள்
C. Those who tell lies
C. பொய் சொல்கிறவர்கள்
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
2. Fill in the blank: ‘Every ________ should confess that Jesus Christ is Lord.’
2. கோடிட்ட இடத்தை நிரப்புக:
இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா ______________ அறிக்கையிடும்.
A. One
A. ஒருவர்
B. Tongue
B. நாவுமே
C. Man
C. மனிதன்
D. Believer
D. நம்பிக்கையாளர்
3. What does the love of Christ surpass?
3. கிறிஸ்துவின் அன்பை அறிந்து கொள்ளும் ஆற்றல் எதற்கு எட்டாதது?
A. Reason
A. காரணம்
B. Knowledge
B. அறிவுக்கு
C. Sufferings
C. துன்பங்கள்
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
4. Fill in the blank: ‘In him also you were circumcised with a ______ circumcision.’
4. கோடிட்ட இடத்தை நிரப்புக: கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் அவர் வழியாய் விருத்த சேதனம் செய்யப்பட்டு __________ கலைந்துள்ளீர்கள்.
A. Holy
A. புனிதத்தைக்
B. Spiritual
B. ஊனியல்பைட்
C. Godly
C. இறைத் தன்மையைக்
D. All of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
5. Where is our citizenship?
5. நம் தாய்நாடு எங்கிருக்கிறது?
A. With Christ our Lord.
A. ஆண்டவராகிய இயேசுவிடம்
B. In God’s hand
B. கடவுளின் கையில்
C. On Earth
C. மண்ணுலகில்
D. In Heaven
D. விண்ணுலகில்
6. What have we been graciously granted, not only of believing in Christ, but of suffering for him as well?
6. கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்வதற்கு மட்டுமல்ல அவருக்காக துன்பங்களை ஏற்பதற்கும் நீங்கள் என்ன பெற்றுள்ளீர்கள்?
A. The right
A. உரிமை
B. The privilege
B. அருள்
C. The love
C. அன்பு
D. The destiny
D. விதி
7. Fill in the blank: “When he ascended on high he made ______ itself a captive.”
7. கோடிட்ட இடத்தை நிரப்புக:
அவர் உயிரை எறிச் சென்றார் அப்போது________ இழந்துச் சென்றார்.
A. Prisoners
A. கைதிகளை
B. Freedom
B. சுதந்திரம் பெற்றவர்களை
C. Captivity
C. சிறைப்பட்ட கைதிகளை
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
8. Who also highly exalted Christ?
8. யார் கிறிஸ்துவை மிகவே உயர்த்தினார்?
A. Paul
A. பவுலடியார்
B. The Philippians
B. பிலிப்பியர்கள்
C. God
C. கடவுள்
D. Timothy
D. தீமோத்தேயு
9. Complete the following: ‘And the ______, which surpasses all understanding, will guard your hearts and your minds in Christ Jesus.’
9. கோடிட்ட இடத்தை நிரப்புக:
அறி லெல்லாம் கடந்த ________ கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.
A. Miracles of Jesus
A. இயேசுவின் புதுமைகள்
B. Nature of our Lord
B. இறைவனின் இயல்பு
C. Peace of God
C. இறை அமைதி
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
10. What is the result of a Father provoking his child?
10. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டினால் என்ன ஆவார்கள் பிள்ளைகள்?
A. They may lose respect
A. மதிப்பிழந்து போகலாம்
B. They may disobey
B. கீழ்ப்படியாமல் போகலாம்
C. They may lose faith
C. நம்பிக்கை இழந்து போகலாம்
D. They may lose heart
D. மனம் தளர்ந்து போவார்கள்
11. Fill in the blank: ‘He is the image of the invisible God, the ______ of all creation.’
11. கோடிட்ட இடத்தை நிரப்புக:
அவர் கட்புலனாகாத கடவுளது சாயல் படைப்பனைத்திலும் ________.
A. Firstborn
A. தலைப்பேறு
B. Secondborn
B. இரண்டாம் பேறு
C. Lastborn
C. கடைசி பேறு
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
12. Each of us is to look after what?
12. நாம் யாவரும் எதைப்பற்றி அக்கறை கொள்ள வேண்டும்?
A. The interests of others
A. பிறரைச் சார்ந்தவற்றிலேயே
B. Our own interests
B. நம்பிக்கைபற்றி
C. The body of Christ
C. கிறிஸ்துவின் உடலைப்பற்றி
D. The brotherhood of Christ
D. கிறிஸ்தவ சகோதரத்துவப் பற்றி
13. Complete the following: ‘Grace be with all who have ______ for our Lord Jesus Christ.’
13. பின்வருபவற்றை பூர்த்தி செய்க:
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது _______ கொண்டிருக்கும் அனைவரோடும் இறையருள் இருப்பதாக.
A. Lived with compassion
A. இரக்கம்
B. Repented
B. மனமாற்றம்
C. An undying love
C. அழியாத அன்பு
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
14. We should be subject to one another out of reverence for whom?
14. யாருக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருக்க வேண்டும்?
A. The church
A. திருச்சபைக்கு
B. Christ
B. கிறிஸ்துவுக்கு
C. Both A and B
C. திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும்
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
15. How are we to conduct ourselves toward outsiders?
15. திருச்சபையைச் சேராதவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
A. Carefully
A. கவனத்தோடு
B. Wisely
B. ஞானத்தோடு
C. Both A and B
C. கவனத்தோடும் ஞானத்தோடும்
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
16. Fill in the blank: ‘For I want you to know how much I am struggling for you, and for those in ______.’
16. கோடிட்ட இடத்தை நிரப்புக:
உங்களுக்காகவும் ___________ மக்களுக்காகவும் என்ன நேரில் பார்த்திராத மக்களுக்காகவும் நான் மிகவும் வருந்தி உழைக்கிறேன்.இதை நீங்கள் அறிந்து வேண்டுமென விரும்புகிறேன்.
A. Capernaum
A. கப்பர்நாகூம்
B. Jericho
B. எரிக்கோ
C. Laodicea
C. இலவோதிக்கேயா
D. Hebron
D. எபிரோன்
17. Fill in the blank: ‘I can do all things through him who ______.’
17. கோடிட்ட இடத்தை நிரப்புக:
எனக்கு __________ துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.
A. Protects me
A. பாதுகாப்பவரின்
B. Strengthens me
B. வலுவூட்டுகிறவரின்
C. Comforts me
C. ஆறுதலளிப்பவரின்
D. Guides me
D. வழிநடத்தபவரின்
18. We ought to live our life in a manner worthy of what?
18. நாம் எதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
A. Jesus
A. இயேசுவுக்கு
B. Salvation
B. மீட்புக்கு
C. The gospel of Christ
C. கிறிஸ்துவின் நற்செய்திக்கு
D. All of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
19. Complete the following: ‘As shoes for your feet, put on whatever will make you ready to ______.’
19. பின்வருபவற்றைப் பூர்த்தி செய்க:
________ ஆய்ந்த நிலையை உங்கள் காலில் மிதியடிகளாக போட்டுக் கொள்ளுங்கள்.
A. Proclaim the gospel of peace
A. அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான
B. Renounce Satan and proclaim the word of God
B. சாத்தானை மறுத்து கடவுளின் வார்த்தையை அறிவிப்பதற்கான
C. Proclaim my name
C. என் பெயரை அறிவிப்பதற்கான
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
20. What is God asking you to get rid of?
20. கடவுள் நாம் எதை அகற்றிவிட வேண்டும் என்று கேட்கிறார்?
A. Malice
A. தீமை
B. Greed
B. பேராசை
C. Fornication
C. தகாத உறவு
D. Evil desire
D. தீய ஆசைகள்
21. Fill in the blank: ‘The Father, who has enabled you to share in the ______ of the saints in the light.’
21. கோடிட்ட இடத்தை நிரப்புக:
அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான ____________ பங்கு பெற உங்களை தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார்.
A. Heritage
A. மரபுரிமையில்
B. Power
B. அதிகாரத்தில்
C. Inheritance
C. உரிமைப் பேற்றில்
D. All of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
22. Complete the following: ‘I urge Euodia and I urge Syntyche to be of the ______ in the Lord.’
22. பின்வருபவற்றைப் பூர்த்தி செய்க:
ஆண்டவரோடு இணைந்து _____________ இருக்கும்படி எயோநியாவைக் கேட்டுக் கொள்கிறேன் சிந்திக்காவைக் கெஞ்சி கேட்கிறேன்.
A. Same mind
A. ஒரு மனத்தோராய்
B. Same spirit
B. ஒரே ஆவியாராய்
C. Same attitude
C. ஒரே மனநிலையோடு
D. All of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
23. Which of the following verses is correct?
23. கீழ்கண்ட வாக்கியங்களில் எது சரியானது?
A. Children, obey your parents in the Lord, for this is right
A. பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது
B. My People, obey your elders in the Lord, for this is right
B. மக்களே உங்கள் மூத்தோருக்கு கீழ்ப்படியுங்கள் ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது
C. If you are my disciple, obey your elders in the Lord, for this is right
C. நீங்கள் என் சீடர்களாயின் மூத்தவர்களுக்கு கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது
D. Children, obey your elders in the Lord, for this is right
D. குழந்தைகளே உங்கள் மூத்தவர்களுக்கு கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது
24. Fill in the blank: ‘In him we have redemption through his ______.’
24. கோடிட்ட இடத்தை நிரப்புக:
கிறிஸ்து _________ சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்.
A. Flesh
A. தடை
B. Blood
B. இரக்கம்
C. Both A and B
C. இரத்தமும் தசையும்
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
25. Who is the cornerstone?
25. மூலைக்கல் யார்?
A. God
A. கடவுள்
B. Spirit
B. ஆவி
C. Christ Jesus
C. கிறிஸ்து இயேசு
D. Holy Spirit
D. தூய ஆவியால்
26. Fill in the blank: ‘Be of the same mind, having the same ______.’
26. கோடிட்ட இடத்தை நிரப்புக:
நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே__________ ஒரே உள்ளமும் கொண்டவராய் திகழ்ந்து ஒரு மனத்தோராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.
A. Love
A. அன்பும்
B. Joy
B. மகிழ்ச்சியும்
C. Sympathy
C. இரக்கமும்
D. Affection
D. நேசமும்
27. What is the duty of a husband towards his wife?
27. மனைவியர் மீது கணவனுக்கு உள்ள கடமை என்ன?
A. Love and respect their wife
A. அன்பும் மரியாதையும் செலுத்துவது
B. Love and never treat them harshly
B. அன்பு செலுத்துவது அவர்களைக் கொடுமைப்படுத்தாதிருப்பது
C. Love and support them
C. அன்பும் ஆதரவும் அளிப்பது
D. Love and fulfill their needs
D. அன்பு செய்து அவர்களது தேவைகளை நிறைவேற்றுவது
28. Fill in the blank: ‘I press on toward the ______ for the prize of the heavenly call of God in Christ Jesus.’
28. கோடிட்ட இடத்தை நிரப்புக:
பரிசு பெறவேண்டிய ___________ நோக்கி தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுவிக்கும் அழைப்பை அப்பரிசாகும்.
A. Goal
A. இலக்கை
B. Right direction
B. சரியான திசையை
C. Good works
C. நல்ல பணியே
D. Word of God
D. கடவுளின் பணியை
29. What was each of us given according to the measure of Christ’s gift?
29. கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கு ஏற்ப நம் ஒவ்வொருவருக்கும் என்ன அளிக்கப்பட்டுள்ளது?
A. Blessings
A. ஆசீர்வாதம்
B. Grace
B. அருள்
C. Teachings
C. போதனைகள்
D. Money
D. பணம்
30. What is God rich in?
30. கடவுளிடம் மிகுதியாக இருப்பது என்ன?
A. Compassion
A. கருணை
B. Mercy
B. இரக்கம்
C. Grace
C. அருள்
D. Love
D. அன்பு
31. Complete the following: ‘But in humility regard others as ______.’
31. கீழ்க்கண்டவற்றை பூர்த்தி செய்க:
மனத்தாழ்மையோடு மற்றவர்களை ___________ கருதுங்கள்.
A. Better than yourselves
A. உங்களிலும் உயர்ந்தவர்களாகக்
B. Lowly than yourselves
B. உங்களிலும் தாழ்ந்தவர்களாகக்
C. Gracious than yourselves
C. உங்களை விட கருணையுள்ளவர்களாகக்
D. In uprightness
D. நேர்மையானவர்களாகக்
32. What is Christ doing for our sake?
32. கிறிஸ்து நமக்காக என்ன செய்துகொண்டிருக்கிறார்?
A. Rejoicing
A. மகிழ்ந்து கொண்டிருக்கிறார்
B. Weeping
B. அழுது கொண்டிருக்கிறார்
C. Weeping in his suffering
C. அவரது துன்பங்களில் அழுது கொண்டிருக்கிறார்
D. Rejoicing in his suffering
D. துன்புறுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்
33. Whom are masters supposed to treat justly and fairly?
33. தலைவர்கள் யாரைத் தங்களுக்கு இணையாகக் கருதி நேர்மையோடு நடத்த வேண்டும்?
A. Servants
A. வேலையாட்களை
B. Prisoners
B. சிறைக்கைதிகளை
C. Slaves
C. அடிமைகளை
D. None on the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
34. Fill in the blank: ‘Take no part in the ______ works of darkness, but instead expose them.’
34. கோடிட்ட இடத்தை நிரப்புக:
_____________ இருளின் செயல்களை செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம்.
A. Unfruitful
A. பயனற்ற
B. Unholy
B. தூய்மையற்ற
C. Unbelievable
C. நம்பிக்கையற்ற
D. Dangerous
D. பயங்கரமான
35. Which dividing wall has Jesus broken down between us?
35. இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற எந்த சுவரை இயேசு ஒன்றாக்கினார்?
A. Faith
A. நம்பிக்கை என்றும் சுவரை
B. Loyalty
B. விசுவாசம் என்றும் சுவரை
C. Circumcision
C. விருத்தசேதனம் என்றும் சுவரை
D. Hostility
D. பகைமை என்றும் சுவரை
36. Fill in the blank: ‘And he has put all things under his feet and has made him the head over all things for the ______.’
36. கோடிட்ட இடத்தை நிரப்புக:
அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து அனைத்துக்கும் மேலாக அவரைத் ____________ தலையாகத் தந்தருளினார்.
A. People
A. மக்களுக்கு
B. Church
B. திருச்சபைக்கு
C. Spirit
C. ஆவிக்கு
D. Lord
D. கடவுளுக்கு
37. Fill in the blank: ‘Finally, my brothers and sisters, ______ in the Lord.’
37. கோடிட்ட இடத்தை நிரப்புக:
இறுதியாக என் சகோதர சகோதிரிகளே ஆண்டவரோடு இணைந்துருப்பதில் _____________.
A. Be happy
A. சந்தோஷப்படுங்கள்
B. Rejoice
B. மகிழ்ச்சி அடையுங்கள்
C. Live
C. வாழுங்கள்
D. Love
D. அன்பாயிருங்கள்
38. Who has to be subjected to husbands?
38. கணவருக்கு யார் பணிந்திருக்க வேண்டும்?
A. Husbands
A. உறவினர்கள்
B. Children
B. குழந்தைகள்
C. Wives
C. திருமணமான பெண்கள்
D. Parents
D. பெற்றோர்
39. Fill in the blank: ‘The grace of the Lord Jesus Christ be with your ____.’
39. கோடிட்ட இடத்தை நிரப்புக:
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அருள்________ இருப்பதாக.
A. Family
A. குடும்பத்தோடு
B. Spirit
B. உங்களோடு
C. Loved ones
C. அன்புக்குரியவர்களோடு
D. All of the above
D. மேற்சொன்ன அனைத்தும்
40. Complete the following: ‘So then you are no longer strangers and aliens, but you are ______.’
40. பின்வரும் வாக்யங்களைக் பூர்த்தி செய்க:
இனி நீங்கள் அன்னியர் அல்ல வெளிநாட்டினரும் அல்ல ______________.
A. Citizens with the apostles
A. திருத்தூதர்களின் உடன் குடிமக்கள்
B. Citizens with the saints
B. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்
C. Citizens with God
C. கடவுளின் உடன் குடிமக்கள்
D. Citizens with the Angels
D. வானதூதர்களின் உடன் குடிமக்கள்
41. When were we chosen by God?
41. நாம் எப்போது கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டோம்?
A. Before the foundation of the world
A. உலகம் தோன்றுவதற்கு முன்பே
B. After the foundation of the world
B. உலகம் தோன்றிய பிறகு
C. Both A and B
C. A, B இரண்டும்
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
42. Fill in the blank: ‘Finally, be strong in the Lord and in the strength of his ______.’
42. கோடிட்ட இடத்தை நிரப்புக:
இறுதியாக நீங்கள் ஆண்டவரோடு இணைந்து அவர் தரும் வலிமையாலும் __________ வலுவூட்டப் பெறுங்கள்.
A. Might
A. வல்லமையால்
B. Power
B. ஆற்றலாலும்
C. Miracles
C. புதுமைகளாலும்
D. Armor
D. படைக்கலன்களாலும்
43. How should our speech always be?
43. நமது பேச்சு எப்படி இருக்க வேண்டும்?
A. Wicked
A. தீயவையாக
B. Loving
B. அன்பானதாக
C. Sinful
C. பாவம் நிறைந்ததாக
D. Gracious
D. இனியதாயும் சுவையுடையதாய்
44. Fill in the blanks: I want to know Christ and the power of his ______ and the sharing of his ______ by becoming like him in his death.’
44. கோடிட்ட இடத்தை நிரப்புக:
கிறிஸ்துவையும் அவர்தம் ___________ வல்லமையையும் அறயவும் அவருடைய பங்கேற்று சாவில் அவரை ஓத்திருக்கவும் விரும்புகிறேன்.
A. Resurrection, sufferings
A. உயிர்தெழுதலின், துன்பங்களில்
B. Resurrection, pain
B. உயிர்தெழுதலின், வலியில்
C. Miracles, sufferings
C. புதுமைகளில், துன்பங்களில்
D. None of the above
D. மேற்சொன்ன எதுவுமில்லை
45. Fill in the blank: ‘Of this gospel I have become a ______ according to the gift of God’s grace.’
45. கோடிட்ட இடத்தை நிரப்புக:
கடவுள் வல்லமையோடு என்னுள் செயல்பட்டு எனக்கு அளித்த அவரது அருள் கோடைக்கு ஏற்ப அந்த நற்செய்தியின் ____________ ஆமேன்.
A. Slave
A. அடிமை
B. Soldier
B. படைவீரன்
C. Master
C. தலைவர்
D. Servant
D. தொண்டன்
46. What does St. Paul ask to put to death?
46. சிலைவழிபாட்டிற்கு நிகரானது எது?
A. Sin
A. பரந்தைமை
B. Impurity
B. பேராசை
C. Addictions
C. ஒழுக்கக்கேடு
D. Grudge
D. தீய நாட்டம்
47. Fill in the blank: ‘For to me, living is Christ and dying is ______.’
47. நான் வாழ்ந்ததால் அது கிறிஸ்துவுக்காகவே நான் இறந்தால் அது எனக்கு ________.
A. Loss
A. இழப்பை
B. Gain
B. ஆதாயமே
C. Suffering
C. துன்பமே
D. Death
D. இறப்பே
48. For the sake of whom is St. Paul a prisoner of Jesus Christ?
48. யாருக்காக கிறிஸ்து இயேசுவின் பொருட்டு பவுல் கைதியாக இருந்தார்?
A. Gentiles
A. பிற இனத்தார்
B. Jews
B. யூதர்கள்
C. Hebrews
C. எபிரேயர்கள்
D. All of the above
D. மேற்சொன்ன அனைவருக்காக
49. What were we by nature?
49. ஒரு காலத்தில் நாம் எல்லோரும் எந்நிலையில் இருந்தோம்?
A. Children of wrath
A. கடவுளின் சினத்திற்கு ஆளான நிலையில்
B. Children of poverty
B. ஏழ்மை நிலையில்
C. Children of sin
C. பாவநிலையில்
D. Children of God
D. கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையில்
50. Fill in the blank: ‘They have lost all sensitivity and have abandoned themselves to ______.’
50. கோடிட்ட இடத்தை நிரப்புக:
அவர்கள் உள்ளம் மரத்துப்போய் பேராசைக் கொண்டு____________ செயல்களில் எல்லாம் ஈடுபட்டு தங்களை காமவெறிக்கும் உட்படுத்தினார்கல்.
A. Ignorance
A. அறியாமை
B. Lust
B. காமத்தில்
C. Both A and B
C. A, B இரண்டும்
D. Licentiousness
D. ஒழுக்கக்கேடான
