wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

seyyul

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புத்திமான் பலவா னாவான்......................................

கோடிட்ட இடத்தில் சரியான செய்யுள் வரியைத் தெரிவு செய்க.

a)

மிடரது வந்தேதீரும்

b)

பலமுளான் புத்தி யற்றால்

c)

காட்டிய வுவமை போல

2.

உற்றத்தோர்...................... ..................... காட்டிய வுவமை போல

மேற்காணும் செய்யுளின் வரியைப் பூர்த்தி செய்க.

(a)  

3.

எத்தனை விதத்தி னாலு இடரது வந்தேதீரும்

எனும் வரியின் பொருளைத் தேர்ந்தெடுக

a)

புத்தியில்லாவிட்டால் எந்த விதத்திலும் துன்பம் வந்தே தீரும்

b)

எந்த விதத்திலும் துன்பம் நம்மை தீண்டாது.

4.

புத்திமான் பலவா னாவான் புத்தி யற்றால்

எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தேதீரும்

.............................................................................................................

................................................................................................................

( மேற்காணும் செய்யுளடிகளை நிறைவு செய்க)

(a)  

5.

இடரது எனும் சொல்லின் பொருளைக் கண்டறிக

a)

துன்பம்

b)

மகிழ்ச்சி

c)

பெருமை

6.

வந்தே தீரும் எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

கண்டிப்பாக நிகழாது

b)

நிகழ்வதற்கான வாய்ப்புண்டு

c)

நிகழ்வது உறுதி