wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 3: தமிழ் இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

போலி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

(a)  

2.

உடன்பாட்டுவினை வாக்கியத்தை அடையாளமிடுக

a)

திருமதி வெண்ணிலா செய்தியைத் திறம்பட வாசித்தார்

b)

சந்திரன் அழகான ஓவியம் வரைந்திலன்

3.

சேர்த்தெழுதுக.

ஓடி+ திரிந்தான்

வழுக்கி + சென்றது

தாக்க + தொடங்கு

a)

ஓடித் திரிந்தான், வழுக்கிச் சென்றது, தாக்கத் தொடங்கு

b)

ஓடித் திர்ந்தான், வழுக்கி சென்றான், தாக்க தொடங்கியது

c)

ஓடி திரிந்தான், வழுக்கிச் சென்றான், தாக்க தொடங்கினான்

4.

பிரித்துழுதுக

தினந்தோறும்

வரந்தந்தான்

திறங்கொண்ட

a)

தினம்+தோறும், வரந்+தந்தான், திறம்+கொண்டான்

b)

தினந்+தோறும், வரன்+தந்தான், திறந்+கொண்டான்

c)

தினம்+தோறும், வரம்+தந்தான், திறம்+கொண்டான்

5.

பிழையைத் தெரிவு செய்க

ஆசிரியர் கூறிய ஓர் கதையைக் கேட்டு மாணவர்கள் மகிழ்ந்தனர்

a)

ஓர்

b)

கதையைக்

6.

பிழையைத் தெரிவு செய்க

அரசர் தான் நாளை நகர்லம் வர இருப்பதாகக் கூறினார்

a)

நகர்வலம்

b)

இருப்பதாகக்

7.

பிழையைத் தெரிவு செய்க

எத்துணை பெரிய உதவியைச் செய்த அவரை மறக்கலாகுமா?

a)

உதவியைச்

b)

எத்துணை

8.

வினாவெழுத்துகளைத் தெரிவு செய்க

அவரோ

ஏன்

ஏறினாயா

a)

ஏ, யா, ஓ

b)

ஓ, ஏ, ஆ

c)

ஓ, எ, ஆ

9.

எவ்வகை சொல்

கண்ணுற்று

a)

உரிச்சொல்

b)

வினாச்சொல்

c)

திரிச்சொல்

10.

சேர்த்துழுதுக

எ+யோகி

a)

எவ்யோகி

b)

எய்யோகி