wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12ஆம் வகுப்பு வரலாறு அலகு -1

Total questions: 7

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்

a)

1915

b)

1916

c)

1917

d)

1918

2.

இந்தியாவில் ஆங்கில கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

a)

1825

b)

1835

c)

1845

d)

1855

3.

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என கூறியவர்

a)

பால கங்காதர திலகர்

b)

சுபாஷ் சந்திரபோஸ்்

c)

தாதாபாய் நவரோஜி

d)

பாரதியார்

4.

இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்

a)

சுபாஷ் சந்திரபோஸ்

b)

காந்தியடிகள்

c)

ஏ ஓ ஹியூம்

d)

பால கங்காதர திலகர்

5.

இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்

a)

சுரேந்திரநாத் பானர்ஜி

b)

பத்ருதீன் தியாப்ஜி

c)

தாதாபாய் நௌரோஜி

d)

W C பானர்ஜி

6.

இந்தியாவின் முதுபெரும் மனிதர் என அழைக்கப்பட்டவர்

a)

பால கங்காதர திலகர்

b)

தாதாபாய் நௌரோஜி

c)

காந்தியடிகள்

d)

சுபாஷ் சந்திரபோஸ்

7.

வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும்Poverty and unbritish rule in Indiaஎன்ற நூலை எழுதியவர்

a)

பால கங்காதர திலகர்

b)

கோபால கிருஷ்ண கோகலே

c)

தாதாபாய் நௌரோஜி

d)

எம் ஜி ராமநாதன்