Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

+2 HISTORY LESSON 3

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம்

யாரால் துவக்கப்பட்டது?

a)

சி. ஆர். தாஸ்

b)

அன்னிபெசண்ட்

c)

பி.பி. வாடியா

d)

எச்.எஸ். ஆல்காட்

2.

பின்வருவனவற்றுள் அன்னிபெசண்ட் பற்றியசரியான கூற்று எது?

1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகபிரம்மஞான சபையின் உலகளாவிய

தலைவராக அன்னிபெசண்ட்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2. 1914இல் அவர் காமன்வீல் என்றவாராந்திரியை தொடங்கினார்.

3. 1915ஆம் ஆண்டு "How India wrought forFreedom" என்ற தலைப்பிலான புத்தகத்தைப்

பதிப்பித்தார்.

a)

1 மற்றும் 2

b)

2 மற்றும் 3

c)

1 மற்றும் 3

d)

1 ,2 மற்றும்3

3.

கூற்று: ஜின்னாவை "இந்து-முஸ்லீம்ஒற்றுமையின் தூதர்" என்று சரோஜினிஅம்மையார் அழைத்தா.

காரணம்: லக்னோ ஒப்பந்தத் தின் தலைமைச்சிற்பி ஜின்னா ஆவார்.

a)

கூற்று சரி. காரணம் கூற்றிற்கான

விளக்கமல்ல.

b)

கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்.

c)

கூற்று தவறு. காரணம் சரி

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

4.

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால்நிறுவப்பட்டது?

a)

மகாத்மா காந்தியடிகள்

b)

மதன்மோகன் மாளவியா

c)

திலகர்

d)

பி.பி. வாடியா

5.

1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின்முக்கியத்துவம்

a)

முஸ்லீம் லீக் எழுச்சி.

b)

காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக

இணைப்பு.

c)

முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி

கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்

கொண்டது.

d)

காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின்

கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை

போக்கு.

6.

பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளகுறியீடுகள் உதவியுடன் பொருத்துக.

(அ) கதார் கட்சி - i. 1916

(ஆ) நியூ இந்தியா - ii. 1913

(இ) தன்னாட்சி இயக்கம் - iii. 1909

(ஈ) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் - iv. 1915

a)

(அ) ii, iv, i, iii

b)

(ஆ) iv, i, ii, iii

c)

(இ) i, iv, iii, ii

d)

(ஈ) ii, iii, iv, i

7.

“Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்

a)

லாலா லஜபதிராய்

b)

வேலண்டைன் சிரோல்

c)

திலகர்

d)

அன்னிபெசண்ட்

8.

கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?

a)

லாலா லஜபதிராய்

b)

ஏ.சி. மஜும்தார்

c)

லாலா ஹர்தயாள்

d)

லாலா ஹர்தயாள்

9.

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல்

தலைவர் யார்?

a)

பி.பி. வாடியா

b)

ஜவஹர்லால் நேரு

c)

லாலா லஜபதிராய்

d)

சி.ஆர். தாஸ்