NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3/4
Total questions: 30
Worksheet time: 15mins
கேள்வி 1-3பொருத்தமான பண்புபெயரை எழுதுக.
அக்காள் __________________ பாவாடை அணிய விரும்ப மாட்டாள்
அழகான
வட்டமான
குட்டை
முயற்சி
பாடல் போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்ற அஃபிக் அளவில்லா _____________________ அடைந்தான்.
துயரம்
மகிழ்ச்சி
கவலை
களைப்பு
கேள்வி 4-7 சரியான வினாச் சொற்களை எழுதுக.
________________ சேமிப்பு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்?
ஏன்
என்ன
எப்படி
உறவுகளை வளர்ப்பதில் நாம் _____________ நம் பங்கை ஆற்றலாம்?
எதற்கு
எப்படி
எவ்வாறு
இந்த கோர விபத்து ______________________ ஏற்பட்டது?
எப்படி
எவ்வாறு
ஏன்
நாம் _________________ ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்?
யார்
ஏன்
எவர்
கேள்வி 8-11 சரியான மரபு வழக்குச் சொற்களைக் கண்டறிக.
யானைக் _____________
கன்று
குட்டி
குஞ்சு
அணில் ________________
பிள்ளை
குஞ்சு
கன்று
குருவிக் __________________
குட்டி
கன்று
குஞ்சு
கேள்வி 11-15 சரியான காலப் பெயரை எழுதுக
சந்திரனின் ஒளியைக் காணும் நேரம்
அமாவாசை
பௌர்ணமி
தீபாவளி
பன்னிரண்டு மாதங்கள் சேர்ந்தால் ஒரு
வாரம்
மாதம்
வருடம்
5. நான் பந்து விளையாடினேன்
தன்மை
முன்னிலை
படர்க்கை
ஊதாரியான முரளி தன் சொத்தை ____________________.
கம்பி நீட்டினான்.
அள்ளி இறைத்தான்.
ஆறப் போட்டான்
ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.
மெத்தை - மெத்தைங்கள்
முட்டை - முட்டைக்கள்
சிங்கம் - சிங்கம்கள்
மரம் - மரங்கள்
சினைப்பெயரைக் குறிக்கும் சொல் எது?
குட்டை
திடல்
வாய்
பாடுதல்
உயிர்மெய் நெடில்
ம்+ ஈ =_____________________
மா
மூ
மே
மீ
மாணவர்கள் ......................... புத்தகங்களை இரவல் வாங்கினர்.
நூலகத்திலிருந்து
வீட்டிலிருந்து
பள்ளியிலிருந்து
வகுப்பறையிலிருந்து
மாயா ......................... தபால் தலை வாங்கினாள்.
வங்கியில்
பள்ளியில்
வீட்டில்
அஞ்சல் நிலையத்தில்
எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.
இன்பம்
சோகம்
கவலை
துன்பம்
மகிழ்ச்சி
தொழிலாளர்கள் எனும் சொல்லின் எதிர்ச்சொல்
முதலாளிகள்
கடைக்காரர்கள்
வீரர்கள்
பாடகர்கள்
கரடி மரத்தடியில் உறங்கியது.
இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.
உறங்கியது
கரடி
மரத்தடியில்
மரத்தடியில் உறங்கியது
கிளியின் ___________ வளைந்து இருக்கும்.
சரியான சினைப்பெயரைத் தெரிவுச் செய்யவும்.
அலகு
கால்
காது
வால்
கருமை நிறக் காகம் கரைந்தது.
இந்த வாக்கியத்தில் காணப்படும் பண்புப்பெயர் என்ன?
காகம்
நிறக்
கருமை
கரைந்தது
சாந்தினி கடைக்குச் ______________.
சென்றான்.
சென்றாள்.
சென்றனர்.
சென்றது.
அரக்கப் பரக்க என்ற மரபுத்தொடருக்கு எற்ற பொருளைத் தெரிவு செய்க.
அவசரம்
பதற்றம்
அவசரமும் பதற்றமும்
பயம்
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
எப்பொழுதும் பகைமையோடு இருத்தல்
மலரும் மணமும் போல.
நகமும் சதையும் போல.
எலியும் பூனையும் போல.
சிலை மேல் எழுத்து போல.
பின்வருபவனவற்றுள் எது தொழிற்பெயரைக் குறிக்கிறது?
மருத்துவர்
ஓவியர்
ஆசிரியர்
பாடுதல்
மேற்காணும் படத்தில் உள்ளவர் _________________________
கம்பர்
திருவள்ளுவர்
பாவேந்தர் பாரதிதாசன்
முண்டாசு கவிஞன் பாரதி
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
ஒளவையார்
பாரதியார்
உலக நாத பண்டிதர்
திருவள்ளுவர்
4.தலைமையாசிரியர் சபைகூடலில் __________ யாற்றினார்.
உரை
உறை
அரம்
